நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மகிமையடையும் இயேசு ராஜனே

Makimaiyataiyum Yesu Raajanae

composed by Fr. S. J. Berchmans


Fmமகிமையடையும் இயேசு ராஜனேEbm 

Makimaiyataiyum Yesu Raajanae

Fmமாறாத நல்ல மேய்ப்பனே

Maaraatha Nalla Maeyppanae

Bbmஉந்தன் திருநாமம் வாழ்F

Unthan Thirunaamam Vaalka

Fஉலகெங்கும் உம் அரசு வருக – வருக

Ulakengum Um Arasu Varuka – Varuka

Bbmஉலகமெல்லாம் மீட்படைய

Ulakamellaam Meetpataiya

Fஉம் ஜீவன் தந்தீBbmரையாF 

Um Jeevan Thantheeraiyaa

– மகிமையடையும்

– makimaiyataiyum

Bbmபாவமெல்லாம் கழுவிடவே

Paavamellaam Kaluvidavae

Fஉம் இரத்தம் சிந்BbmதினீரேF 

Um Iraththam Sinthineerae

– மகிமையடையும்

– makimaiyataiyum

Bbmசாபமெல்லாம் போக்கிடவே

Saapamellaam Pokkidavae

Fமுள்முடி தாங்BbmகினீரேF 

Mulmuti Thaangineerae

– மகிமையடையும்

– makimaiyataiyum

Bbmஎன் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்

En Paadukal Aettuk Konnteer

Fஎன் துக்கம் சுமBbmந்தீரைய்Fயா

En Thukkam Sumantheeraiyyaa

– மகிமையடையும்

– makimaiyataiyum

Bbmநோய்களெல்லாம் நீக்கிடவே

Nnoykalellaam Neekkidavae

Fகாயங்கள் பட்டீBbmரையாF 

Kaayangal Pattiraiyaa

– மகிமையடையும்

– makimaiyataiyum

♦ ♦ ♦