மகிமை மகிமை மகிமை இயேசுவுக்கே
Makimai Makimai Makimai Yesuvukkae
composed by Sirkali Yesuprakasam
—
Aமகிமை மகிமை மகிமை இயேசுவுக்கேE
Makimai Makimai Makimai Yesuvukkae
Bmவிண்ணிலும் மண்Eணிலும்
Vinnnnilum Mannnnilum
Eஉன்னதர் இயேசுவுக்கேA
Unnathar Yesuvukkae
Aஅல்லேலூயா அல்Dலேலூயா A
Allaelooyaa Allaelooyaa
Eஅல்லேலூயா மகிமை (2)A
Allaelooyaa Makimai (2)
Aமாறாதவர் வாக்கும் மாறாDதவர் இயேசு
Maaraathavar Vaakkum Maaraathavar Yesu
Eநேற்று இன்று நாளை என்றும் மாறாதAவர்
Naettu Intu Naalai Entum Maaraathavar
Aஅவர் எந்Dதன் தந்தை நான் அவர் Eபிள்ளை
Avar Enthan Thanthai Naan Avar Pillai
Eஇயேசு என்றென்றும் மாறாதவர் A
Yesu Ententum Maaraathavar
– மகிமை
– Makimai
Aவாழ்த்திடுவோம் நாம் வணங்Dகிடுவோம்
Vaalththiduvom Naam Vanangiduvom
Dநம் Eஜீவிய காலமெல்லாம்A
Nam Jeeviya Kaalamellaam
AமாதேவDன் இயேசு நாமம் மகிமை E
Maathaevan Yesu Naamam Makimai
Eஒன்றே நம் வாழ்வின் மகத்துவமே A
Onte Nam Vaalvin Makaththuvamae
– மகிமை
– Makimai
♦ ♦ ♦