நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மகிழ்ந்து கொண்டாடுவேன்

Makilnthu Konndaaduvaen

composed by Thomas Prithvi


Eமகிழ்ந்து கொண்டாடுவேன்

Makilnthu Konndaaduvaen

Bமகிழ்ந்து கொண்டாடுவேன்E 

Makilnthu Konndaaduvaen

C#mஆடிப் பாடுவேன் ஆடிBப் பாடுவேன்E 

Aatip Paaduvaen Aatip Paaduvaen

Eஅல்லேலூயா அல்F#mலேBலூயாG#m 

Allaelooyaa Allaelooyaa

C#mஅல்லேலூயா அல்F#mலேBலூயாE 

Allaelooyaa Allaelooyaa

Eநீர் என் Aயெகோவா ரஃபாG#m 

Neer En Yekovaa Raqpaa

Aசுகம் தரும் Bதெய்வம் உந்தன்

Sukam Tharum Theyvam Unthan

Aதழும்புகளால் சுகமானேG#mன் எந்தன்

Thalumpukalaal Sukamaanaen Enthan

Aபெலவீனமும் என்னில் இல்லைB C# 

Pelaveenamum Ennil Illai

Eஅதனால் கொண்டாடுவேF#ன்

Athanaal Konndaaduvaen

Bஆடிப்பாடுEவேன்

Aatippaaduvaen

C#mஅதனால் கொண்டாடுவேன்F#m 

Athanaal Konndaaduvaen

Bஆடிப்பாடுEவேன்

Aatippaaduvaen

Eஅல்லேலூயா அல்F#mலேBலூயாG#m 

Allaelooyaa Allaelooyaa

C#mஅல்லேலூயா அல்F#mலேBலூயாE 

Allaelooyaa Allaelooyaa

Eநீர் என் Aயெகோவா யீரே G#mஎன்

Neer En Yekovaa Yeerae En

Aதேவைகளை சந்திப்பBவர் உந்தன்

Thaevaikalai Santhippavar Unthan

Aஐசுவரியத்தின்படிG#mயே என்

Aisuvariyaththinpatiyae En

Aகுறைவுகளை நிறைவாக்கினீBர் C# 

Kuraivukalai Niraivaakkineer

– அதனால்

– athanaal

Eசர்வ வAல்லவர் எல்ஷG#mடாய்

Sarva Vallavar Elshadaay

Aமிகவும் அதிகமாBனவர்

Mikavum Athikamaanavar

Aநினைப்பதற்கும் மேலாG#mய்

Ninaippatharkum Maelaay

Aஅதிகம் கொடுப்பவர்B C# 

Athikam Koduppavar

– அதனால்

– athanaal

Eஆசீர்வாAதத்தால் பெலன் கொண்டேG#mன்

Aaseervaathaththaal Pelan Konntaen

Aபரிபூரணத்தை நான் அடைகிBறேன்

Paripooranaththai Naan Ataikiraen

Bநான் ராAஜா வீட்டுப் பிG#mள்ளை எனக்கு

Naan Raajaa Veettup Pillai Enakku

Aஎந்த குறைவும் இல்Bலை C# 

Entha Kuraivum Illai

– அதனால்

– athanaal

♦ ♦ ♦