நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மகிழ்ந்து களிகூரு

Makilnthu Kalikooru

composed by Fr. S. J. Berchmans


Eமகிழ்ந்து களிகூரு

Makilnthu Kalikooru

Bமகனே (மகளே) பயம் வேண்டாம்

Makanae (makalae) Payam Vaenndaam

Bமன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்

Mannavan Yesu Un (nam) Naduvil

Eபெரியகாரியம் செய்AதிடுவாEர்

Periyakaariyam Seythiduvaar

Eதேவையை நினைத்து திகையாதேA 

Thaevaiyai Ninaiththu Thikaiyaathae

Bதெய்வத்தைப் பார்த்து நEன்றி சொல்லு

Theyvaththaip Paarththu Nanti Sollu

C#கொஞ்சத்தைக் கண்டு குழம்பாF#mதே

Konjaththaik Kanndu Kulampaathae

Bகொடுப்பவர் உண்டு கொண்Eடாடு

Koduppavar Unndu Konndaadu

…. மகிழ்ந்து

…. Makilnthu

Eஅப்பாவின் புகழை நீ Aபாடு

Appaavin Pukalai Nee Paadu

C#தப்பாமல் மகிழ்ந்து உறF#mவாடு

Thappaamal Makilnthu Uravaadu

Bஎப்போதும் வாழ்வாய் சுகEத்தோடு

Eppothum Vaalvaay Sukaththodu

…. மகிழ்ந்து

…. Makilnthu

Eமீனின் வயிற்றில் யோAனா போல்

Meenin Vayittil Yonaa Pol

Bகூனிக் குறுகிப்E போனாயோ

Koonik Kurukip Ponaayo

C#பலியிடு துதியை சப்தF#mத்தோடு

Paliyidu Thuthiyai Sapthaththodu

Bவிலகிடும் எல்லாம் வெEட்கத்தோடு

Vilakidum Ellaam Vetkaththodu

…. மகிழ்ந்து

…. Makilnthu

Eநிலையான நகரம் நமக்கிAல்லை

Nilaiyaana Nakaram Namakkillai

Bவரப்போகும் நகரையே நாடுகிEறோம்

Varappokum Nakaraiyae Naadukirom

C#இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்F#mதிரப்பலி

Yesuvai Uyarththum Sthoththirappali

Bஇப்போதும் எப்போதும் செலுEத்திடுவோம்

Ippothum Eppothum Seluththiduvom

…. மகிழ்ந்து

…. Makilnthu

Eதுதிக்கும் போது Aநம் நடுவில்

Thuthikkum Pothu Nam Naduvil

Bஉட்கார நாற்காலி போEடுகிறோம்

Utkaara Naarkaali Podukirom

C#துதிகளை அரியணையாக்கிடுF#mவார்

Thuthikalai Ariyannaiyaakkiduvaar

Bவந்து அமர்ந்து Eமகிழ்ந்திடுவார்

Vanthu Amarnthu Makilnthiduvaar

…. மகிழ்ந்து

…. Makilnthu

♦ ♦ ♦