மகிழ்ச்சியின் நாளிதே
Makilchchiyin Naalithae
composed by Chandrasekaran
—
Dmமகிழ்ச்சியின் நாளிதேGm
Makilchchiyin Naalithae
Cமகிழ்ந்திட வாருமேA – 2Dm
Makilnthida Vaarumae – 2
Fஆனந்தம் ஆனந்Gmதம்C பாடிப் A
Aanantham Aanantham Paatip
Aபோற்றிடுவோம்Dm – 2
Pottiduvom – 2
Dmவிண்ணின் தூதர்களேGm
Vinnnnin Thootharkalae
Cமண்ணின் மனுமக்களேDm
Mannnnin Manumakkalae
Dmமீட்பர் உதித்தாரென்Gmறு
Meetpar Uthiththaarentu
Cமகிழ்ந்து பாடுங்களேன்Dm
Makilnthu Paadungalaen
Dmவாழ்வில் பிறந்தார் இயேசு Gm
Vaalvil Piranthaar Yesu
– ஆனந்தம்
– Aanantham
Dmமரண இருள் நீங்கிட Gm
Marana Irul Neengida
Cமகிழ்ச்சி தொனி கேட்கட்டுDmம்
Makilchchi Thoni Kaetkattum
Dmதுயர நிலை மாறிட Gm
Thuyara Nilai Maarida
Cஇறைவன் அருள் கூறட்டும்Dm
Iraivan Arul Koorattum
Dmஇரட்சண்ய நாளிதே Gm
Iratchannya Naalithae
– ஆனந்தம்
– Aanantham
Dmசாத்தானின் வல்லமைGm
Saaththaanin Vallamai
Cஉடைந்திடும் நாளிதேDm
Utainthidum Naalithae
Dmசாப பாவங்களும்Gm
Saapa Paavangalum
Cஅகன்றிடும் நாளிதேDm
Akantidum Naalithae
Dmஇரட்சிப்பின் நாளிதே Gm
Iratchippin Naalithae
– ஆனந்தம்
– Aanantham
♦ ♦ ♦