நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மகனே என்றழைத்து மறுவாழ்வு உனக்கு தந்த

Makanae Entalaiththu Maruvaalvu Unakku Thantha

composed by Sirkali Yesuprakasam


Eமகனே என்றழைத்து

Makanae Entalaiththu

Aமறுவாழ்வு உனக்கு தந்த

Maruvaalvu Unakku Thantha

D(அன்பு) மாதேவன்

(anpu) Maathaevan

Dஇயேசுவை நீ மறவாEதே

Yesuvai Nee Maravaathae

Eபாவத்தில் நீ உழன்று

Paavaththil Nee Ulantu

Eபரிதவிக்கும் நேரத்திலே

Parithavikkum Naeraththilae

Aபகல் வேஷம் மாந்தரெல்லாம்

Pakal Vaesham Maantharellaam

Bபார்த்து உன்னை நகைEக்கையிலே

Paarththu Unnai Nakaikkaiyilae

Eபட்ட மரம் போல நீயும்A 

Patta Maram Pola Neeyum

Bகெட்டழியும் வேEளையிலே

Kettaliyum Vaelaiyilae

– மகனே

– Makanae

Eவியாதி படுக்கையிலே

Viyaathi Padukkaiyilae

Eவேதனையால் துடிக்கையிலே

Vaethanaiyaal Thutikkaiyilae

Aவிந்தையான உலக சொந்தம்

Vinthaiyaana Ulaka Sontham

Bவெறுத்துன்னை ஒதுEக்கையிலே

Veruththunnai Othukkaiyilae

Eமருத்துவர் கணித்து சொன்ன A 

Maruththuvar Kanniththu Sonna

Bமரணம் வரும் வேளைEயிலே

Maranam Varum Vaelaiyilae

– மகனே

– Makanae

Eவறுமையில் நீ வாடி

Varumaiyil Nee Vaati

Eவருந்திடும் வேளையிலே

Varunthidum Vaelaiyilae

Aவாய் பேச்சு வள்ளலெல்லாம்

Vaay Paechchu Vallalellaam

Bவசை மாறி பொழிEகையிலே

Vasai Maari Polikaiyilae

Eவாழ்ந்தது போதும் என்று A 

Vaalnthathu Pothum Entu

Bசாக போகும் வேளைEயிலே

Saaka Pokum Vaelaiyilae

– மகனே

– Makanae

♦ ♦ ♦