நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்ப

Makalae Seeyon Makilchchiyaalae Aarppa

composed by Fr. S. J. Berchmans


Dமகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி

Makalae Seeyon Makilchchiyaalae Aarppari

Dஇஸ்ராயேலே ஆரவாரம் செய்திடு

Israayaelae Aaravaaram Seythidu

Dமுழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூருEm 

Mulu Ullaththodu Akamakilnthu Kalikooru

Dகெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு

Kempeeriththup Paatip Paati Makilnthidu

Dஅகமகிழ்ந்து Cகளிகூரு

Akamakilnthu Kalikooru

Gஆரவாரம் செய்Aதிடு D– (2)

Aaravaaram Seythidu – (2)

Dதள்ளிவிட்டார் உன் தண்Aடனையை

Thallivittar Un Thanndanaiyai

Emஅகற்றிவிட்டார் உன் பகைDவர்களை

Akattivittar Un Pakaivarkalai

Dவந்துவிட்டாGர் அவர் உன்A நடுவில்F#m 

Vanthuvittar Avar Un Naduvil

Emஇனி நீ தீங்கைக் காAணமாட்டாய் D 

Ini Nee Theengaik Kaanamaattay

– அகமகிழ்

– Akamakil

Dஉன் பொருட்டு அவர் மகிழ்Aகின்றார்

Un Poruttu Avar Makilkintar

Emஉன்னைக் குறித்து அவர் பாடுDகின்றார்

Unnaik Kuriththu Avar Paadukintar

Dஅனுதினமும்G அவர் அன்பிAனாலேF#m 

Anuthinamum Avar Anpinaalae

Emபுது உயிர் உனக்குத் தAருகின்றாDர்

Puthu Uyir Unakkuth Tharukintar

– அகமகிழ்

– Akamakil

Dதளரவிடாதே உன் Aகைகளை

Thalaravidaathae Un Kaikalai

Emபயப்படாதே நீ அDஞ்சாதே

Payappadaathae Nee Anjaathae

Dஇனி நீ இGழிவு அடைAயமாட்டாய்F#m 

Ini Nee Ilivu Ataiyamaattay

Emஉனது துன்பம் நீக்Aகிவிட்டாDர்

Unathu Thunpam Neekkivittar

– அகமகிழ்

– Akamakil

Dஉலகெங்கும் பெயர் புகழ்பெறச்A செய்வேன்

Ulakengum Peyar Pukalperach Seyvaen

Emஅவமானம் நீக்கி ஆசீDர்வதிப்பேன்

Avamaanam Neekki Aaseervathippaen

Dஒதுக்கப்பட்டG உன்னைச் சேர்Aத்துக் கொள்வேன்F#m 

Othukkappatta Unnaich Serththuk Kolvaen

Emஊனமுற்ற உன்னைக் காப்பாற்Aறுவேன்D 

Oonamutta Unnaik Kaappaattuvaen

– அகமகிழ்

– Akamakil

♦ ♦ ♦