நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மேசியா … மேசியா…

Maesiyaa … Maesiyaa…

composed by Moses Rajasekar


Emமேசியா … மேCசியா…

Maesiyaa … Maesiyaa…

Dமேசியா இயேசு ராஜாEm – 2

Maesiyaa Yesu Raajaa – 2

Gஓசையுள்ள கைத்Bதாளத்தோடுEm 

Osaiyulla Kaiththaalaththodu

Bஇசையுள்ள மேளத்Gதாளத்தோடுD 

Isaiyulla Maelaththaalaththodu

Dஆசையுடன் நான் பாடும் பாட்டுAm – என்

Aasaiyudan Naan Paadum Paattu – En

Bஇயேசு ராஜாவுக்குEm – 2

Yesu Raajaavukku – 2

Emஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாD 

Allaelooyaa Allaelooyaa Allaelooyaa

Bmஅல்லேலூயா அல்லேCலூயா அல்லேலூயா–D 2Em 

Allaelooyaa Allaelooyaa Allaelooyaa– 2

Emவரப்போகும் ராஜா மேசிGயா

Varappokum Raajaa Maesiyaa

Amவந்துவிட்ட ராDஜா மேGசியா

Vanthuvitta Raajaa Maesiyaa

Cஉயிர்த்தெழுந்த ராஜா மேசிAmயா – நம்மை

Uyirththeluntha Raajaa Maesiyaa – Nammai

Dவருகையில் சேர்த்திடும் மேசிEmயா

Varukaiyil Serththidum Maesiyaa

– ஓசையுள்ள

– Osaiyulla

Emமேகங்களின் மீதே மேசிGயா

Maekangalin Meethae Maesiyaa

Amராக தாள தொனியோDடு வருகிறாGர்

Raaka Thaala Thoniyodu Varukiraar

Cகாற்றின் செட்டைகளுடன் மேசியா Am– நம்மை

Kaattin Settaைkaludan Maesiyaa – Nammai

Dமார்போடு அணைதிட வருகிறாEmர்

Maarpodu Annaithida Varukiraar

– ஓசையுள்ள

– Osaiyulla

Emஅன்பே உருவான மேசியாG – என்னை

Anpae Uruvaana Maesiyaa – Ennai

Amஆளுகின்ற தெய்Dவம் மேசிGயா – 2

Aalukinta Theyvam Maesiyaa – 2

Cஆத்ம மணாளன் மேசியா Am– 2 – என்னை

Aathma Mannaalan Maesiyaa – 2 – Ennai

Dஅரவணைக்கும் நேசர் மேசியாEm – 2

Aravannaikkum Naesar Maesiyaa – 2

– ஓசையுள்ள

– Osaiyulla

♦ ♦ ♦