நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மேலே வானத்திலும் கீழே பூமியிலும்

Maelae Vaanaththilum Geelae Poomiyilum

composed by Chandrasekaran


அதிகாரம் நமக்கு உண்டு – 2

Athikaaram Namakku Unndu – 2

அவர் நாமம் இயேசு ராஜா ஆமென் – 2

Avar Naamam Yesu Raajaa Aamen – 2

Abபுறப்பட்டு போFmங்கள் என்Bbmறார்

Purappattu Pongal Entar

Dbபுறப்படுவோம் தேவ ஜனமேC Fm 

Purappaduvom Thaeva Janamae

Abஜனங்களை ஆதாயம்Fm செய்துBbm 

Janangalai Aathaayam Seythu

Dbஅவரண்டை நடத்திCடுவோம் – 2Fm 

Avaranntai Nadaththiduvom – 2

Fmஅதிகாரம் நமக்கு தந்தார் Bbm இயேEbசு

Athikaaram Namakku Thanthaar Yesu

Ebஅதிகாரம் நமக்Abகு தந்தாDbர் Fm– 2

Athikaaram Namakku Thanthaar – 2

– மேலே வான

– Maelae Vaana

Abஉலகின் இறுFmதி நாள் வரைக்Bbmகும்

Ulakin Iruthi Naal Varaikkum

Dbநம்மை நடத்Cதிடுவார்Fm 

Nammai Nadaththiduvaar

Abவாக்குகள் உரைFmத்த நம் தேவன்Bbm 

Vaakkukal Uraiththa Nam Thaevan

Dbவார்த்தையை காத்Cதிடுவார் –Fm 2

Vaarththaiyai Kaaththiduvaar – 2

Fmஅதிகாரம் நமக்கு தந்தார்Bbm இயேEbசு

Athikaaram Namakku Thanthaar Yesu

Ebஅதிகாரம் நமக்Abகு தந்தாDbர் Fm– 2

Athikaaram Namakku Thanthaar – 2

– மேலே வான

– Maelae Vaana

Abபரிசுத்த ஆFmவியில் நிறைBbmந்து

Parisuththa Aaviyil Nirainthu

Dbசாட்சியாய் வாCழ்ந்திடுவோம்Fm 

Saatchiyaay Vaalnthiduvom

Abஉலகம் முழுவFmதும் சென்றுBbm 

Ulakam Muluvathum Sentu

Dbஊழியம் செய்Cதிடுவோம் –Fm 2

Ooliyam Seythiduvom – 2

Fmஅதிகாரம் நமக்கு தந்தார் Bbm இயேEbசு

Athikaaram Namakku Thanthaar Yesu

Ebஅதிகாரம் நமக்Abகு தந்தாDbர் Fm– 2

Athikaaram Namakku Thanthaar – 2

– மேலே வான

– Maelae Vaana

♦ ♦ ♦