நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மேகமீது தூதரோடிதோ இதோ

Maekameethu Thootharotitho Itho


Emமேகமீது தூDதரோடிதோ இதோC Em 

Maekameethu Thootharotitho Itho

Emமேகமீது தூதரோடிதோ இதோB(2)Em 

Maekameethu Thootharotitho Itho(2)

Emமேசியா கிறிஸ்தேசைAmயா

Maesiyaa Kiristhaesaiyaa

Dஎனதாசை நேசையா

Enathaasai Naesaiyaa

Amவாரார் வாDரார் மகிழ் கெம்பீரமாய்Em 

Vaaraar Vaaraar Makil Kempeeramaay

Emமேகத்தோடு போனவDரிவர் இவர்C Em 

Maekaththodu Ponavarivar Ivar

Emமேகத்தோடு போனவரிவர் இவர்B Em 

Maekaththodu Ponavarivar Ivar

Emதிரும்பவும் பதினாAmயிரம்

Thirumpavum Pathinaayiram

Dபரிசுத்தர் சூழ்ந்திட

Parisuththar Soolnthida

Amசீக்கிரம்D சீக்கிரம் ஜெகத்தை நோக்கியேEm 

Seekkiram Seekkiram Jekaththai Nnokkiyae

– மேகமீது

– maekameethu

Emஆரவாரம் கேட்Dகுதே அதோ அதோC Em 

Aaravaaram Kaetkuthae Atho Atho

Emஆரவாரம் கேட்குதே அதோ அதோ B(2)Em 

Aaravaaram Kaetkuthae Atho Atho (2)

Emஆட்டுக்குட்டியின் பாAmட்டோ

Aattukkuttiyin Paattaோ

Dடெக்காளம் எதிரொலிக்குதே

Dekkaalam Ethirolikkuthae

Amஅல்லேலூயாD அருமை இரட்சகாEm 

Allaelooyaa Arumai Iratchakaa

Emஒலிவமலை விட்டேகினார்D அன்றே அன்றேC Em 

Olivamalai Vittaekinaar Ante Ante

Emஒலிவமலை விட்டேகினார் அன்றே அன்றேB Em 

Olivamalai Vittaekinaar Ante Ante

Emஉருவத்தோடவர் திரும்Amபி வருவதை

Uruvaththodavar Thirumpi Varuvathai

Dஉற்று நோக்குவோம்

Uttu Nnokkuvom

Amஓடி பாDடி உவந்து போற்றுவோம்Em 

Oti Paati Uvanthu Pottuvom

– மேகமீது

– maekameethu

Emமனுவேலன் ராஜன் வருகிறாDர் ஒரே ஒரேC Em 

Manuvaelan Raajan Varukiraar Orae Orae

Emமனுவேலன் ராஜன் வருகிறார் ஒரே ஒரேB Em 

Manuvaelan Raajan Varukiraar Orae Orae

Emமலை அதிர்ந்திட புவிAm குலுங்கிட

Malai Athirnthida Puvi Kulungida

Dகடல் கலங்கிட

Kadal Kalangida

Amவானோர் பூவோDர் மகிழ்ந்து நிற்கவே Em 

Vaanor Poovor Makilnthu Nirkavae

– மேகமீது

– maekameethu

♦ ♦ ♦