நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மாயை மாயை எல்லாம் மாயை

Maayai Maayai Ellaam Maayai

composed by K.S. Vincent


Emமாயை மாயை எல்லாம்D மாயைEm 

Maayai Maayai Ellaam Maayai

Emவானத்தின் கீழே பூCமிக்கு மேலே

Vaanaththin Geelae Poomikku Maelae

Dஎல்லாம் மாயை –Em இந்த

Ellaam Maayai – Intha

Emஅன்பு இல்லா உலகத்தில்

Anpu Illaa Ulakaththil

Emவாழ்கின்ற மAனிதனை

Vaalkinta Manithanai

Aஅன்பை தேடியே

Anpai Thaetiyae

Dஅங்கும் இங்கும் ஓடாEmதே

Angum Ingum Odaathae

Dஏசு என்ற தெய்வத்தின்

Aesu Enta Theyvaththin

Bmஅன்பு ஒன்று போதுEmமே

Anpu Ontu Pothumae

– மாயை

– Maayai

Emபொன்பொருள் சுகங்கள் எல்லாம்

Ponporul Sukangal Ellaam

Emஒரு நாள் அழிAந்துவிடும்

Oru Naal Alinthuvidum

Aபொல்லாத உலகத்Dதின் செல்வம் எல்லாம்

Pollaatha Ulakaththin Selvam Ellaam

Emஅழிந்துவிடும்

Alinthuvidum

Dசொந்தங்களும் பந்தங்கள் எல்லாம்

Sonthangalum Panthangal Ellaam

Bmஒரு நாள் மாறிEmவிடும்

Oru Naal Maarividum

Dபாசங்களும் நேசங்கள் எல்லாம்

Paasangalum Naesangal Ellaam

Bmஒரு நாள் மாEmறிவிடும்

Oru Naal Maarividum

– மாயை

– Maayai

Emநம்பினோர் எல்லோரும்

Nampinor Ellorum

Emஒரு நாள் கைAவிடுவார்

Oru Naal Kaividuvaar

Aநம்பிக்கையின் நாயகன்

Nampikkaiyin Naayakan

Dஏசு உன்னை கைவிடமாட்Emடார்

Aesu Unnai Kaividamaattar

Dகல்வாரி நாயகன்

Kalvaari Naayakan

Bmஏசுவிடம் வEmந்துவிடு

Aesuvidam Vanthuvidu

Dகாலமில்ல நேரமில்ல

Kaalamilla Naeramilla

Bmஅன்புக்குள்ளே வந்Emதுவிடு

Anpukkullae Vanthuvidu

– மாயை

– Maayai

Emவாலிப உள்ளமே சீக்கிரம் மனம்A திரும்பு

Vaalipa Ullamae Seekkiram Manam Thirumpu

Aவாலிப நாDட்களில் ஏசுவிடம் வந்துEmவிடு

Vaalipa Naatkalil Aesuvidam Vanthuvidu

Dராஜாதி ராஜா ஏசு சீக்Bmகிரம் வEmருகின்றார்

Raajaathi Raajaa Aesu Seekkiram Varukintar

Dராஜாவை சந்திக்க நீயுBmம் ஆயத்Emதப்படு

Raajaavai Santhikka Neeyum Aayaththappadu

– மாயை

– Maayai

♦ ♦ ♦