மாறும் இவ்வுலகினிலே
Maarum Ivvulakinilae
composed by Moses Rajasekar
—
Emமாறும் இவ்வுCலகினிலேB
Maarum Ivvulakinilae
Emமாறாத உம் கிருபை –G 2
Maaraatha Um Kirupai – 2
Cமாறிடும் மனிதன் மாறிEmடுவான்B
Maaridum Manithan Maariduvaan
Gமாறாத தேவBன் இயேசுவன்றோ – 2Em
Maaraatha Thaevan Yesuvanto – 2
Bபட்டதும் போEmதும் சுட்டதும் போGதும்
Pattathum Pothum Suttathum Pothum
Cகண்ணீரும் போதுAmம் கவலையுDம் போதும்B
Kannnneerum Pothum Kavalaiyum Pothum
Gஉம் கிருபை எனக்Bகுப் Dபோதும் போதும் – 2
Um Kirupai Enakkup Pothum Pothum – 2
Emமன்னவா எனக்குC நீர் தான் வேண்டுEmம் – 2
Mannavaa Enakku Neer Thaan Vaenndum – 2
– மாறும்
– Maarum
Bகாலங்கள் மாறுEmம் கோலங்கள் மாறும்G
Kaalangal Maarum Kolangal Maarum
Cஞாலம் ஒருநாAmள் கைDவிட்ட ஓடும் –B 2
Njaalam Orunaal Kaivitta Odum – 2
Gஆழம் அகலBம் நீளம் எல்Dலைகாணா அன்பு – 2
Aalam Akalam Neelam Ellaikaannaa Anpu – 2
Emஆண்டவரின் பாதம்C அதுவே எனக்கு போதும் – Em2
Aanndavarin Paatham Athuvae Enakku Pothum – 2
– போதும்
– Pothum
♦ ♦ ♦