மாறிடாதோர் நேச மீட்பர்
Maaridaathor Naesa Meetpar
—
Aமாறிடாதோர் நேச மீட்பர்D
Maaridaathor Naesa Meetpar
Bmமாற்றுவார் உEன் வேதனைA
Maattuvaar Un Vaethanai
Aபாவத்தாலும் நோயினாலும்D
Paavaththaalum Nnoyinaalum
Bmவருந்துவானேன்E நம்பிவாA
Varunthuvaanaen Nampivaa
Aநம்பி வாD நீ நம்பி Aவா
Nampi Vaa Nee Nampi Vaa
Aஇயேசு உன்Eனை அழைக்கிறார்A
Yesu Unnai Alaikkiraar
Aலோக மாந்தர் கைவிடுவார்D
Loka Maanthar Kaividuvaar
Bmதுரோகம் கூறி Eதூற்றுவார்A
Thurokam Koori Thoottuvaar
Aதூய இயேசு மெய் நேசமாய்D
Thooya Yesu Mey Naesamaay
Bmதுன்பம் தீர்Eப்பார் நம்பிA வா
Thunpam Theerppaar Nampi Vaa
– நம்பி வா
– nampi Vaa
Aவல்ல மீட்பர் கண்ணீர் யாவுDம்
Valla Meetpar Kannnneer Yaavum
Bmவற்றிப் போEகச் செய்குவாAர்
Vattip Pokach Seykuvaar
Aவற்றா ஜீவ ஊற்றாய் உன்மேல்D
Vattaா Jeeva Oottaாy Unmael
Bmஎன்றும் ஊறும்E நம்பி வாA
Entum Oorum Nampi Vaa
– நம்பி வா
– nampi Vaa
♦ ♦ ♦