மாறிடா எம் மாநேசரே
Maaridaa Em Maanaesarae
—
Eமாறிடா எம் மாநேசரே ஆ...
Maaridaa Em Maanaesarae Aa...
G#mமாறாதவர் அன்பெC#mந்நாளுமேB
Maaraathavar Anpennaalumae
F#mகல்வாரிச் சிலுவை மீதிலே காAணுதே
Kalvaarich Siluvai Meethilae Kaanuthae
Bஇம்மா அன்பிதேE
Immaa Anpithae
E7ஆ! இயேAசுவின் மகா அன்பிதேE
aa! Yesuvin Makaa Anpithae
Eஅதின் ஆழAம் அறியலாகுமோE
Athin Aalam Ariyalaakumo
Eஇதற்கிணைF#mயேதும் வேறில்லையேE
Itharkinnaiyaethum Vaerillaiyae
Bஇணையேதும் வேறில்லையேE
Innaiyaethum Vaerillaiyae
– ஆ! இயேசுவின்
– aa! Yesuvin
Eபாவியாக இருக்கையிலே அன்பாய்
Paaviyaaka Irukkaiyilae Anpaay
G#mபாரில் உன்னைத்தேடி C#mவந்தாரேB
Paaril Unnaiththaeti Vanthaarae
F#mநீசன் என்றுன்னைAத் தள்ளாமலே
Neesan Entunnaith Thallaamalae
Bநேசனாக மாற்றிடவேE
Naesanaaka Maattidavae
– ஆ! இயேசுவின்
– aa! Yesuvin
Eஉள்ளத்தால் அவரை தள்ளினும்
Ullaththaal Avarai Thallinum
Eதம் உள்G#mளம் போல் நேசித்C#mததினால்B
Tham Ullam Pol Naesiththathinaal
F#mஅல்லல் யாவும் அகற்றிடவேA
Allal Yaavum Akattidavae
Bஆதி தேவன் பலியானாரேE
Aathi Thaevan Paliyaanaarae
Eஆவியால் அன்பை பகர்ந்திட
Aaviyaal Anpai Pakarnthida
Eதூய தேவனிG#mன் விண் சாயல் அணிC#mயB
Thooya Thaevanin Vinn Saayal Anniya
F#mஆவியாலே அன்பைச் சொரிந்தார்A
Aaviyaalae Anpaich Sorinthaar
Bஆவலாய் அவரைச் சந்திக்கE
Aavalaay Avaraich Santhikka
– ஆ! இயேசுவின்
– aa! Yesuvin
♦ ♦ ♦