நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மாறாதவர் எந்தன் இயேசு

Maaraathavar Enthan Yesu

composed by Moses Rajasekar


Amமாறாதவர் எந்Gதன் இயேசு

Maaraathavar Enthan Yesu

Gஎன்னை மறவாFதர் எந்தன்E நேசர் (2)A 

Ennai Maravaathar Enthan Naesar (2)

Amகாலங்கள் மாறினாலும்Dm கோலங்Gகள் மாறினாலும்C 

Kaalangal Maarinaalum Kolangal Maarinaalum

Gஞாலம் தான் ஓடினாலும் நீர் மாறாதEவர் (2)Am 

Njaalam Thaan Otinaalum Neer Maaraathavar (2)

– மாறாதவர்

– Maaraathavar

Amமனிதன் சொல்லும் வார்Fத்தைகள்

Manithan Sollum Vaarththaikal

Dமனிதன் போல மாGறிப்Eபோம் (2)Am 

Manithan Pola Maarippom (2)

Eஉம் வார்த்தைகள் அழிFயாதது Am 

Um Vaarththaikal Aliyaathathu

Eஉம் வசனங்கள் ஒழிFயாதது (2)Am 

Um Vasanangal Oliyaathathu (2)

Dmஒரு வார்த்தை சொல்லும் இயேசுவேE 

Oru Vaarththai Sollum Yesuvae

Dmஎன் வாழ்க்கை எல்லாம் மாறிEடுமே

En Vaalkkai Ellaam Maaridumae

– மாறாதவர்

– Maaraathavar

Amஞானங்கள் கூட மங்Fகிப்போம் உலகத்தின்

Njaanangal Kooda Mangippom Ulakaththin

Dஆஸ்திகள் கூGட அழிந்Eதுப்போம் (2)Am 

Aasthikal Kooda Alinthuppom (2)

Eஉம் சமூகமோ ஜீவனுFள்ளதுAm 

Um Samookamo Jeevanullathu

Eஉம் சந்நிதி என் Fஆனந்தமே (Am2)

Um Sannithi En Aananthamae (2)

Dmஒரு பார்வை பார்த்தால் போதுEமே

Oru Paarvai Paarththaal Pothumae

Dmஎன் பாரங்களெல்லாம் மறைந்Eதிடுமே

En Paarangalellaam Marainthidumae

– மாறாதவர்

– Maaraathavar

♦ ♦ ♦