நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மான்கள் நீரோடையை வாஞ்சித்து

Maankal Neerotaiyai Vaanjiththu

composed by Chandrasekaran


Amமான்கள் நீரோடையை வாஞ்சிEத்து

Maankal Neerotaiyai Vaanjiththu

Eஅலைவது போல்Dm 

Alaivathu Pol

Eஎந்தன் ஆத்துமாG தேவா

Enthan Aaththumaa Thaevaa

Eஉம்மை நாடுது –Am 2

Ummai Naaduthu – 2

Amகடந்த காலங்களிலெல்லாCம்

Kadantha Kaalangalilellaam

Dmஉம் சமூகத்தில் மகிFழ்ந்திருந்தேCன்

Um Samookaththil Makilnthirunthaen

Amஇன்று உம்மை எதிர்ப்பார்Eத்து

Intu Ummai Ethirppaarththu

Dmமனச்சோர்வால் வாடுFகிறேன்E 

Manachchorvaal Vaadukiraen

Amஎன் ஆத்துமாவேF 

En Aaththumaavae

Eஏன் கலங்குகிறாய்

Aen Kalangukiraay

Dmஉன் தேவனை நோக்கி கூப்பிடுAm 

Un Thaevanai Nnokki Kooppidu

– மான்கள்

– maankal

Amஇரவும் பகலும் எந்தன் கண்Cணில்

Iravum Pakalum Enthan Kannnnil

Dmகண்ணீர் Fவழிவதேன்C 

Kannnneer Valivathaen

Amஅமைதி தேடி நான் இன்றுE 

Amaithi Thaeti Naan Intu

Dmஎங்கே ஓடுFவேன்E 

Engae Oduvaen

Amஎன் ஆத்துமாவேF 

En Aaththumaavae

Eஏன் கலங்குகிறாய்

Aen Kalangukiraay

Dmஉன் தேவனை நோக்கி கூப்பிடுAm 

Un Thaevanai Nnokki Kooppidu

– மான்கள்

– maankal

Amஉன் மேவன் எங்கே என்று தினமும்C 

Un Maevan Engae Entu Thinamum

Dmஎன் பகைவன் கேட்Fகிறான்C 

En Pakaivan Kaetkiraan

Amநானோ உம்மை எதிர்ப்பார்த்Eது

Naano Ummai Ethirppaarththu

Dmமனச் சோர்வால் வாடுகிFன்றேன்E 

Manach Sorvaal Vaadukinten

Amஎன் ஆத்துமாவேF 

En Aaththumaavae

Eஏன் கலங்குகிறாய்

Aen Kalangukiraay

Dmஉன் தேவனை நோக்கி கூப்பிடுAm 

Un Thaevanai Nnokki Kooppidu

– மான்கள்

– maankal

♦ ♦ ♦