மான்கள் நீரோடை வாஞ்சித்து
Maankal Neerotai Vaanjiththu
—
Emமான்கள் நீரோடை வாஞ்சித்து G
Maankal Neerotai Vaanjiththu
Emகதறும்போல் தேவனேD
Katharumpol Thaevanae
Bஎந்தன் ஆத்துமா உம்Dமையே Am
Enthan Aaththumaa Ummaiyae
Bவாஞ்சித்தே கதறுமேEm
Vaanjiththae Katharumae
Emதஞ்சமே நீர்D அடைக்கலம் நீர்C
Thanjamae Neer Ataikkalam Neer
Cகோட்டையும் நீர் B7என்றும் காப்பீEmர் 2
Kottaைyum Neer entum Kaappeer 2
Emதேவன் மேல் ஆத்துமாவேD
Thaevan Mael Aaththumaavae
Cதாகமாய் இருக்கிறதே [Em2]
Thaakamaay Irukkirathae 2
Eதேவனின் சந்நிதியில்Am நிDன்றிட
Thaevanin Sannithiyil Nintida
B7ஆத்துமா வாஞ்சிக்குதேEm
aaththumaa Vaanjikkuthae
– தஞ்சமே நீர்
– thanjamae Neer
Emயோர்தான் தேசத்திலுDம்
Yorthaan Thaesaththilum
Cஏனோன் மலைகளிலும் 2 Em
Aenon Malaikalilum 2
Eசிறு மலைகளில் இருந்தும் Amஉம்Dமை
Sitru Malaikalil Irunthum Ummai
B7நிதமும் நினைத்திடுவேன்Em
nithamum Ninaiththiduvaen
– தஞ்சமே நீர்
– thanjamae Neer
Emஆத்துமா கலங்குவதேன்D
Aaththumaa Kalanguvathaen
Cதேவனே காத்திருப்பார்Em
Thaevanae Kaaththiruppaar
Eஅவரே என் இரட்சிப்பு AmதிDனமும்
Avarae En Iratchippu Thinamum
B7அவரைத் துதித்திடுவாய்Em
avaraith Thuthiththiduvaay
– தஞ்சமே நீர்
– thanjamae Neer
♦ ♦ ♦