நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மானிடரை மீட்டிடும் மீட்பராய் இயேசு

Maanidarai Meetdidum Meetparaay Yesu

composed by Bishop Gnanaprakasam


Eமானிடரை மீட்டிC#mடும் மீட்F#mபராய் இயேசு

Maanidarai Meetdidum Meetparaay Yesu

Bமானிடனாய் மண்ணுலகில் பிறந்தாEரே

Maanidanaay Mannnulakil Piranthaarae

Eபாவம் போக்கிட பிறந்தவர் இயேசு

Paavam Pokkida Piranthavar Yesu

F#mசாபம் தீர்த்திட பிறந்தவர் இயேசு

Saapam Theerththida Piranthavar Yesu

Dஇருள் நீக்கிட இAன்பம் தந்திட இயேBசு பிறந்தாரேE 

Irul Neekkida Inpam Thanthida Yesu Piranthaarae

Eமகிமையை வெறுத்து இயேசு மாG#mனிட ரூபE7மாய்F#m 

Makimaiyai Veruththu Yesu Maanida Roopamaay

Aமக்களின் பாவம் போக்Dக மனுவாBய் பிறந்தாரேE 

Makkalin Paavam Pokka Manuvaay Piranthaarae

Eஅதிசயமானவர் ஆலோசனைF#mக் கர்த்தர்

Athisayamaanavar Aalosanaik Karththar

F#mவல்லமையுள்ளவர் சமாதாBனப்பிரபு

Vallamaiyullavar Samaathaanappirapu

Bவார்த்தையாய் வந்தாரே E 

Vaarththaiyaay Vanthaarae

– பாவம் போக்கிட

– Paavam Pokkida

Eஇழந்ததை தேடிட வந்தG#m இறைமகன்E7 இயேசுவேF#m 

Ilanthathai Thaetida Vantha Iraimakan Yesuvae

Aஈசாயின் வேரிலே பிDறந்த இறைவன்B இயேசுவேE 

Eesaayin Vaerilae Pirantha Iraivan Yesuvae

Eவழியும் வாய்மையுமானவராF#mக வாழ்க்கையின்

Valiyum Vaaymaiyumaanavaraaka Vaalkkaiyin

F#mஉறைவிடம் ஆனவராBக விண்ணவர் பிறந்தாரே E 

Uraividam Aanavaraaka Vinnnavar Piranthaarae

– பாவம் போக்கிட

– Paavam Pokkida

Eஉன்னதமானவர் இவர்G#m உலக இரட்E7சகர்F#m 

Unnathamaanavar Ivar Ulaka Iratsakar

Aஉன்னையும் என்னையும் பDரலோகில் சேர்க்க உBதித்தவர்E 

Unnaiyum Ennaiyum Paralokil Serkka Uthiththavar

Eஉள்ளத்தில் இருந்திட வந்தF#mவர் இயேசு

Ullaththil Irunthida Vanthavar Yesu

F#mஉண்மையாய் வாழ உதவிடுBம் இயேசு

Unnmaiyaay Vaala Uthavidum Yesu

Bஉனக்காய் பிறந்தாரேE 

Unakkaay Piranthaarae

– பாவம் போக்கிட

– Paavam Pokkida

♦ ♦ ♦