நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மாலையில் துதிப்போம்

Maalaiyil Thuthippom

composed by Violet Aaron


Cmமலையில் துதிப்போம்

Malaiyil Thuthippom

Cmமகிழ்வுடனே மனக்களிப்G#புடனே Cm 

Makilvudanae Manakkalippudanae

Cmமாண்புகழ் ஏசுEbவை வானவரோBbடே G7 
Maannpukal Aesuvai Vaanavarotae G7 
Cmகாலை மாலை உறங்காரோ நம்

Kaalai Maalai Urangaaro Nam

Ebகாவலனாய் இருப்பாரே Bb 

Kaavalanaay Iruppaarae

Cmஆவலுடன் Ebதுதி சாற்றிBbடுவீரே G7 
Aavaludan Thuthi Saattiduveerae G7 

– மாலை

– Maalai

Cmகிருபையின் வாக்கு தந்தாரே - அதை

Kirupaiyin Vaakku Thanthaarae - Athai

Ebஅருமையாய் நிறைவேற்றினாரேBb 

Arumaiyaay Niraivaettinaarae

Cmஉரிமையுடன் Ebபுகழ் சாற்Bbறிடுவீரே G7 
Urimaiyudan Pukal Saattiduveerae G7 

– மாலை

– Maalai

Cmசோதனை வந்திட்ட நேரம் அவர்

Sothanai Vanthitta Naeram Avar

Ebபோதனை செய்தார் அந்நேரம் Bb 

Pothanai Seythaar Annaeram

CmசாதனையாகவேEb நிற்கச் Bbசெய்தாரே G7 
Saathanaiyaakavae Nirkach Seythaarae G7 

– மாலை

– Maalai

Cmஅழைத்த மெய் அழைப்பிலே தானே - நாம்

Alaiththa Mey Alaippilae Thaanae - Naam

Ebஉழைத்திட பெலன் தந்ததேனேBb 

Ulaiththida Pelan Thanthathaenae

Cmபிழைத்திட ஜீவEbன் கிறிஸ்துBbவில் தானே G7 
Pilaiththida Jeevan Kiristhuvil Thaanae G7 

– மாலை

– Maalai

Cmவயல் நிலம் ஏராளம் காட்டி - அதின்

Vayal Nilam Aeraalam Kaatti - Athin

Ebஅறுவடை தாராளம் ஏற்றி Bb 

Aruvatai Thaaraalam Aetti

Cmஅரிக்கட்டோடே Ebவர கிருபை Bbசெய்தாரே G7 
Arikkattaோtae Vara Kirupai Seythaarae G7 

– மாலை

– Maalai

♦ ♦ ♦