குயவனின் கைகளில் நான் ஒரு களிமண்
Kuyavanin Kaikalil Naan Oru Kalimann
composed by Pastor K. S. Wilson
—
Gகுயவனின் கைகளில் நான் ஒரு களிமண்
Kuyavanin Kaikalil Naan Oru Kalimann
Amஉம் சித்தம் போDல என்னை நடத்தும்G
Um Siththam Pola Ennai Nadaththum
Gவிசுவாச பாதையில் துன்பங்கள் வந்தாலும்
Visuvaasa Paathaiyil Thunpangal Vanthaalum
Amவிசுவாச வீரனாய் என்Dனை நிறுத்தும்G
Visuvaasa Veeranaay Ennai Niruththum
Gஉடைந்த என் உள்ளத்தின் வேதனை Dஅறிந்துG
Utaintha En Ullaththin Vaethanai Arinthu
Dஜெயமாக என்னையும் நடத்திடுமேG
Jeyamaaka Ennaiyum Nadaththidumae
– குயவனின்
– kuyavanin
Gகண்ணீரின் பாதையிலே நடந்திடுமே நேரத்தில்
Kannnneerin Paathaiyilae Nadanthidumae Naeraththil
Amகனிவோடு என்னையும் தேற்றிDடுமேG
Kanivodu Ennaiyum Thaettidumae
Gதந்தையைப் போல தோள்களிDல் சுமந்துG
Thanthaiyaip Pola Tholkalil Sumanthu
Dஜெயமாக என்னையும் நடத்திடுமேG
Jeyamaaka Ennaiyum Nadaththidumae
– குயவனின்
– kuyavanin
Gநீரே என் அடைக்கலம் என் ஏசுதேவா
Neerae En Ataikkalam En Aesuthaevaa
Amஉம்மையன்றி வேறே விருப்பDம் இல்லைG
Ummaiyanti Vaetae Viruppam Illai
Gஎன்னையே உமக்காய் பலியாகD தந்தேன்G
Ennaiyae Umakkaay Paliyaaka Thanthaen
Dஜெயமாக என்னையும் நடத்திடுமேG
Jeyamaaka Ennaiyum Nadaththidumae
– குயவனின்
– kuyavanin
♦ ♦ ♦