நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

குருசினில் தொங்கியே குருதியும் வடியவே

Kurusinil Thongiyae Kuruthiyum Vatiyavae

composed by Sirkali Yesuprakasam


Emகுருசினில் தொங்கியே குருதியும் வடியவே

Kurusinil Thongiyae Kuruthiyum Vatiyavae

Emகொல்கதா மலை தனிலே நம்

Kolkathaa Malai Thanilae Nam

Emகுரு இயேசு ஸ்வாமி கொடுந்துயர்

Kuru Yesu Svaami Kodunthuyar

Emபாவி கொள்ளா கண் கொண்டு (2)

Paavi Kollaa Kann Konndu (2)

Cசிரசினில் முள்முடி உருத்திட அறைEmந்தே

Sirasinil Mulmuti Uruththida Arainthae

Emசிலுவையில் சேர்த்தே அய்யோ…

Siluvaiyil Serththae Ayyo…

Emதீயர் திருக்கரம் கால்களில் ஆணிகள் அடித்தார்

Theeyar Thirukkaram Kaalkalil Aannikal Atiththaar

Emசேனைகள் சூழ

Senaikal Soola

Emஈட்டியால் சேவகன் எட்டியே குத்த

Eettiyaal Sevakan Ettiyae Kuththa

Emஇயேசுவின் விலாவதிலே அவர் தீட்டிய தீட்சை

Yesuvin Vilaavathilae Avar Theettiya Theetchaை

Emகுருதியும் ஜலமும் திறந்தோற்று ஓடுது பார்

Kuruthiyum Jalamum Thiranthottu Oduthu Paar

– குருசினில்

– kurusinil

Cபாதகர் நடுவினில் பாவியின் நேசன்Em 

Paathakar Naduvinil Paaviyin Naesan

Emபாதகன் போல் தொங்க

Paathakan Pol Thonga

Emநூத பாதகர் பரிகாசங்கள் பண்ணி

Nootha Paathakar Parikaasangal Pannnni

Emபடுத்திய கொடுமைதனை

Paduththiya Kodumaithanai

Emசந்திர சூரிய சகலதோர் சேனைகள்

Santhira Sooriya Sakalathor Senaikal

Emசகியாமல் நாந்தைய்யோ

Sakiyaamal Naanthaiyyo

Emதேவ சுந்தர மைந்தன் உயிர் விடும் காட்சியால்

Thaeva Sunthara Mainthan Uyir Vidum Kaatchiyaal

Emதுடிக்கா நெஞ்சம் உண்டோ

Thutikkaa Nenjam Unntoo

– குருசினில்

– kurusinil

♦ ♦ ♦