நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

குறித்த காலத்திற்கு என்னில்

Kuriththa Kaalaththirku Ennil

composed by John Jebaraj


Emகுறித்த காலத்திற்கு என்னில்

Kuriththa Kaalaththirku Ennil

Cதரிசனம் வைத்BmதவரேEm 

Tharisanam Vaiththavarae

Emஅது முடிவிலே விளங்கும்

Athu Mutivilae Vilangum

Amபொய் சொல்லாது அதில்

Poy Sollaathu Athil

Dதாமதம் இல்லை என்றீர்G Em 

Thaamatham Illai Enteer

Amதுதிப்போம் இயேDசுவை துதிப்Emபோம்

Thuthippom Yesuvai Thuthippom

Amநம்மில் தரிசனம் வைத்Dதார் துதிEmப்போம்

Nammil Tharisanam Vaiththaar Thuthippom

Amதுவங்கின இயேDசுவை துதிப்Emபோம்

Thuvangina Yesuvai Thuthippom

Amஅதை நிறைவேற்றி முடிப்பாDர் துதிப்Emபோம்

Athai Niraivaetti Mutippaar Thuthippom

Emஎன்னுடன் வந்தோர் பிரிGந்து சென்றும்

Ennudan Vanthor Pirinthu Sentum

Aதொடர்ந்து சுமந்தீரேBm 

Thodarnthu Sumantheerae

Emஏறிட்டு பார் என்று Gதேசங்கள்

Aerittu Paar Entu Thaesangal

Gஅனைத்தையும்

Anaiththaiyum

Aஎன் கையில் கொடுத்தீரேBm 

En Kaiyil Koduththeerae

Emஎன்னுடன் வந்தோர் பிரிGந்து சென்றும்

Ennudan Vanthor Pirinthu Sentum

Aதொடர்ந்து சுமந்தீரேBm 

Thodarnthu Sumantheerae

Emமேலான இலக்கை எதிர் நோGக்கி

Maelaana Ilakkai Ethir Nnokki

Aஓட புது பெலன் தந்தீரேBm 

Oda Puthu Pelan Thantheerae

– துதிப்போம்

– thuthippom

Emமுடியாது என்று ஓடிG ஒளிந்தும்

Mutiyaathu Entu Oti Olinthum

Aதேடி வந்தீரேBm 

Thaeti Vantheerae

Emபோகின்ற தூரம் வெகுGதூரம் என்று

Pokinta Thooram Vekuthooram Entu

Aபுறப்பட செய்தீரேBm - 2

Purappada Seytheerae - 2

– துதிப்போம்

– thuthippom

Emஅந்நியனாக கால்G வைத்த இடத்தை

Anniyanaaka Kaal Vaiththa Idaththai

Aகரங்களில் கொடுத்தீரேBm 

Karangalil Koduththeerae

Emதேவைகள் எல்லாம் அற்புGதமாக

Thaevaikal Ellaam Arputhamaaka

Aசந்தித்து நடத்தினீBmரே - 2

Santhiththu Nadaththineerae - 2

– துதிப்போம்

– thuthippom

♦ ♦ ♦