நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

குந்தி குந்தி நடப்பதென்ன?

Kunthi Kunthi Nadappathenna?

composed by Moses Rajasekar


Emகுந்தி குந்தி நடப்பதென்Dன?

Kunthi Kunthi Nadappathenna?

Dஇந்த குEmந்துதலின் காரணம் என்ன?

Intha Kunthuthalin Kaaranam Enna?

Emமுந்தி முந்தி தேடி வந்த நீG 

Munthi Munthi Thaeti Vantha Nee

Gஇப்போ பிந்Amதி பிந்தி

Ippo Pinthi Pinthi

Dபோனது என்ன? சொGல்…B. சொEmல்…. சொல்

Ponathu Enna? Sol…. Sol…. Sol

Emபதில் சொCல்… சொல்D… சொல்…Em 

Pathil Sol… Sol… Sol…

Emஉன் கண்ணீரை துடைக்கவில்லையா?G 

Un Kannnneerai Thutaikkavillaiyaa?

Dஉன் கவலையை தீர்க்கவில்லையா?G B 

Un Kavalaiyai Theerkkavillaiyaa?

Emஉன் வேதனையை அறியவில்லையா? – இல்லைG 

Un Vaethanaiyai Ariyavillaiyaa? – Illai

Dஉனக்கு விடுதலை தரவில்லையா?G B 

Unakku Viduthalai Tharavillaiyaa?

Emசொல்… சொல்… சொல்…

Sol… Sol… Sol…

Emபதில் சொCல்… சொல்D… சொல்… Em– 2

Pathil Sol… Sol… Sol… – 2

– குந்தி

– Kunthi

Emஆதியில் இருந்த அன்பினால் – நீG 

Aathiyil Iruntha Anpinaal – Nee

Dநிலையாமல் போனது என்ன?G B 

Nilaiyaamal Ponathu Enna?

Emபாதியில் வந்த வாழ்வை நம்பிG 

Paathiyil Vantha Vaalvai Nampi

Dசீரழிந்து போனது என்ன?G B 

Seeralinthu Ponathu Enna?

Emசொல்… சொல்… சொல்…

Sol… Sol… Sol…

Emபதில் சொCல்… சொல்D… சொல்… Em– 2

Pathil Sol… Sol… Sol… – 2

– குந்தி

– Kunthi

Emகிடைத்த இந்த நாளியாகிலும்G 

Kitaiththa Intha Naaliyaakilum

Dஉன் இரட்சிப்பை தெரிந்து கொள்வாயா?G B 

Un Iratchippai Therinthu Kolvaayaa?

Emஉன்னை அழைத்த இந்த தேவனுக்குG 

Unnai Alaiththa Intha Thaevanukku

Dஉன் வாழ்வினை தந்திடுவாயா?G B 

Un Vaalvinai Thanthiduvaayaa?

Emசொல்… சொல்… சொல்…

Sol… Sol… Sol…

Emபதில் சொCல்… சொல்D… சொல்… Em– 2

Pathil Sol… Sol… Sol… – 2

– குந்தி

– Kunthi

♦ ♦ ♦