நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

குணப்படு பாவி தேவ கோபம்

Kunappadu Paavi Thaeva Kopam


Fmகுணப்படு பாவி தேவ

Kunappadu Paavi Thaeva

A#mகோபம் வரும் மேவி– இப்Fmபோ

Kopam Varum Maevi– Ippo

D#குணப்படு பாவி தேG#

Kunappadu Paavi Thaeva

Cகோபம் வரும் மேவிFm 

Kopam Varum Maevi

Fmகணப்பொழுதினில் காயம்C# மறைந்துபோம்

Kanappoluthinil Kaayam Marainthupom

D#காலமிருக்கையில் சீலமதாCக நீFm 

Kaalamirukkaiyil Seelamathaaka Nee

Fmகர்த்தனை நீ மறந்தாய்

Karththanai Nee Maranthaay

A#mஅவர் கற்பனையைத் துறந்தாய்Fm 

Avar Karpanaiyaith Thuranthaay

D#பக்தியின்மை தெரிந்தாய்G# 

Pakthiyinmai Therinthaay

Cபொல்லா பாவ வழி திரிந்தாய்Fm 

Pollaa Paava Vali Thirinthaay

Fmபுத்தி கெட்ட ஆட்டுக்குC#ட்டியே ஓடி வா

Puththi Ketta Aattukkuttiyae Oti Vaa

D#உத்தம மேய்ப்பனார் கத்திC யழைக்கிறார்Fm 

Uththama Maeyppanaar Kaththi Yalaikkiraar

– குணப்படு

– kunappadu

Fmவேதத்தில் உந்தனைப் பார்

Vaethaththil Unthanaip Paar

A#mஅந்த வேத விதிப்படி நேர்Fm 

Antha Vaetha Vithippati Naer

D#நீதியைச் செய்தவனார்?G# 

Neethiyaich Seythavanaar?

Cதூய நின்மலன் வாக்கதோ கூர்:Fm 

Thooya Ninmalan Vaakkatho Koor:

Fmதீதுறும் பாவியின் தீC#மையறிந்து கொள்

Theethurum Paaviyin Theemaiyarinthu Kol

D#நாதன் கிறிஸ்து இப்போதேC உரைக்கிறார்Fm 

Naathan Kiristhu Ippothae Uraikkiraar

– குணப்படு

– kunappadu

Fmதாவீ தரசனைப்போல்: - தன்னைத்

Thaavee Tharasanaippol: - Thannaith

A#mதாழ்த்தும் மனாசேயைப்போFmல்.

Thaalththum Manaaseyaippol.

D#பாவி மனுஷியைப்போல்G# 

Paavi Manushiyaippol

Cமனம் பதைத்த பேதுரு போல்,Fm 

Manam Pathaiththa Paethuru Pol,

Fmதேவனுக்கேற்காத தீமை C#செய்தேனென்று

Thaevanukkaerkaatha Theemai Seythaenentu

D#கூவிய புலம்பு நல் ஆவிCயின் சொற்படிFm 

Kooviya Pulampu Nal Aaviyin Sorpati

– குணப்படு

– kunappadu

Fmஉன்னை நீம்பாதே

Unnai Neempaathae

A#mஇவ்வுலகையும் நம்பாதேFm 

Ivvulakaiyum Nampaathae

D#பொன்னை நீ நம்பாதேG# 

Ponnai Nee Nampaathae

Cஎப்பொருளையும் நம்பாதேFm 

Epporulaiyum Nampaathae

Fmதன்னைப் பலியிட்டுத் தரணிC# மீட்டவர்

Thannaip Paliyittuth Tharanni Meettavar

D#நின்னையும் இரட்சிப்பார் அன்னCவரைப்பற்றுFm 

Ninnaiyum Iratchippaar Annavaraippattu

– குணப்படு

– kunappadu

♦ ♦ ♦