கும்மியடி தமிழ்நாடு முழுவதும்
Kummiyati Thamilnaadu Muluvathum
composed by Moses Rajasekar
—
Dmகும்மியடி தGமிழ்நாடு முழுவதும்
Kummiyati Thamilnaadu Muluvathum
Cகுலுங்கிட கைகொட்டி கும்Aமியடி – 2
Kulungida Kaikotti Kummiyati – 2
Dmநம்மை பிடித்த பிசாசுகள் போயின
Nammai Pitiththa Pisaasukal Poyina
Gஇயேசுவை கண்டோம் கும்மியடிDm -2
Yesuvai Kanntoom Kummiyati -2
Dmஇயேசுவை கண்டோம் கும்மியடி
Yesuvai Kanntoom Kummiyati
Dmஇயேசு ராஜாCவை கண்டோம் கும்மியடிDm
Yesu Raajaavai Kanntoom Kummiyati
Dmகாத்து கருப்புG மாய மந்திரம்
Kaaththu Karuppu Maaya Manthiram
Cஒழிஞ்சி போச்சுன்னு குAம்மியடி – 2
Olinji Pochchunnu Kummiyati – 2
Cசேத்துல கிடந்த நம்Dmமையே தேவன்
Seththula Kidantha Nammaiyae Thaevan
Gதூக்கி எடுத்தார் Dmகும்மியடி – 2
Thookki Eduththaar Kummiyati – 2
– இயேசுவை கண்டோம்
– Yesuvai Kanntoom
Dmஅன்ன ஆகாரம் தந்தG மன்னனுக்கு
Anna Aakaaram Thantha Mannanukku
Cஅடிச்சி கைதட்டி குAம்மியடி – 2
Atichchi Kaithatti Kummiyati – 2
Cமுன்னனை மீதுற்ற சின்னDm குமாரனை
Munnanai Meethutta Sinna Kumaaranai
Gகண்ணம் கடிச்சி நீ குDmம்மியடி – 2
Kannnam Katichchi Nee Kummiyati – 2
– இயேசுவை கண்டோம்
– Yesuvai Kanntoom
Dmவிண்ணக தேவன் மண்ணகGம் வந்ததை
Vinnnaka Thaevan Mannnakam Vanthathai
Cமகிழ்ந்து புகழ்ந்துA கும்மியடி – 2
Makilnthu Pukalnthu Kummiyati – 2
Cவிண்ணகம் வந்த உன்னதDm தேவனை
Vinnnakam Vantha Unnatha Thaevanai
Gஉயர்த்திப் பாடி Dmகும்மியடி – 2
Uyarththip Paati Kummiyati – 2
– இயேசுவை கண்டோம்
– Yesuvai Kanntoom
♦ ♦ ♦