நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கோடி கோடி நன்மைகள்

Koti Koti Nanmaikal

composed by Moses Rajasekar


Gகோடி கோடிBm நன்மைEmகள்G 

Koti Koti Nanmaikal

Gபெற்றதை நினைத்திடுவேன்D 

Pettathai Ninaiththiduvaen

Gஆடிப்பாடிBm அகEmமகிழ்ந்துC 

Aatippaati Akamakilnthu

Dஅன்பரைத் துதித்திடுவேGன் - என்

Anparaith Thuthiththiduvaen - En

Amஅன்பே Dஅன்பரைத் துதித்திடுவேன்G 

Anpae Anparaith Thuthiththiduvaen

Gஅன்பை எனக்கு தந்ததால்C 

Anpai Enakku Thanthathaal

Amஅறிவை எனக்கு தந்Dததால்G 

Arivai Enakku Thanthathaal

Gகிருபை எனCக்கு தந்ததால்D 

Kirupai Enakku Thanthathaal

Gமகிமையில் என்னைD நடத்தியதால்G 

Makimaiyil Ennai Nadaththiyathaal

Gஅல்லேலூயா ஆமென்

Allaelooyaa Aamen

Gஅல்லேலூயா ஆமென்… -Am 2

Allaelooyaa Aamen… - 2

Gஅல்லேலூயா அல்லேCலூயா

Allaelooyaa Allaelooyaa

Gஅல்லேலூயா ஆமென் … - 3

Allaelooyaa Aamen … - 3

Gவாழ்வு எனக்கு தந்ததால்C 

Vaalvu Enakku Thanthathaal

Amதாழ்வில் என்னை நிDனைத்ததால்G 

Thaalvil Ennai Ninaiththathaal

Gஉள்ளம் நிCறைந்த துதியுடன்D 

Ullam Niraintha Thuthiyudan

Gஉன்னதர் உம்Dமைப் புகழ்ந்திடுவேGன்

Unnathar Ummaip Pukalnthiduvaen

– அல்லேலூயா

– Allaelooyaa

Gஉன்னதர் உந்தன் மறைவிலேC 

Unnathar Unthan Maraivilae

Amவல்லவர் செட்டைகளின் நிழDலிலேG 

Vallavar Settaைkalin Nilalilae

Gஏற்றக்காCலத்தில் உயர்த்திடுDம்

Aettakkaalaththil Uyarththidum

Gஅற்புதர் கDரத்தில் அடங்கிடுவேGன்

Arputhar Karaththil Adangiduvaen

– அல்லேலூயா

– Allaelooyaa

Gவாழ்நாளை கூட்டி தந்ததால்C 

Vaalnaalai Kootti Thanthathaal

Amவருகையில் சேர்ப்பேன் எDன்றதால்G 

Varukaiyil Serppaen Entathaal

Gமறைவான மன்னாCவைத் தந்ததால்D 

Maraivaana Mannaavaith Thanthathaal

GமறுரூபமாDக்கி மகிழ்வித்ததால்G 

Maruroopamaakki Makilviththathaal

– அல்லேலூயா

– Allaelooyaa

Gதுன்பங்கள் மறைந்திட செய்ததால்C 

Thunpangal Marainthida Seythathaal

Amஇன்பமாய் வாழ்ந்திட வைDத்ததால்G 

Inpamaay Vaalnthida Vaiththathaal

Gகானானின் பயணத்Cதில்

Kaanaanin Payanaththil

Cகர்த்தர் தம்D கரத்தினில்

Karththar Tham Karaththinil

Gதாங்கியே என்Dனை நடத்தியதால் G 

Thaangiyae Ennai Nadaththiyathaal

– அல்லேலூயா

– Allaelooyaa

♦ ♦ ♦