கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
Konalum Maarupaadumaana Ulakaththil
composed by Fr. S. J. Berchmans
—
Emகோணலும் மாறுபாடுமான உலகAmத்தில்D
Konalum Maarupaadumaana Ulakaththil
Cகுற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்Emதிடுவோம்
Kuttamatta Kulanthaikalaay Vaalnthiduvom
Emஇராஜா வருகிறார்D விரைவில் வருகிறார்C
Iraajaa Varukiraar Viraivil Varukiraar
Amஆயத்தம் ஆயத்Dதமாவோம்B Em
Aayaththam Aayaththamaavom
Emமுணுமுணுக்காமல் வாதாடாமல்
Munumunukkaamal Vaathaadaamal
Gஅனைத்தையும் செய்து நாம் முன்னேறுDவோம்Em
Anaiththaiyum Seythu Naam Munnaeruvom
…. இராஜா
…. Iraajaa
Emஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு
Jeeva Vaarththaikal Pitiththukkonndu
Gசுடர்களாய் உலகிலே ஒளி Dவீசுவோம்Em
Sudarkalaay Ulakilae Oli Veesuvom
…. இராஜா
…. Iraajaa
Emஇயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே – அவர்
Yesuvaippol Iruppom Varukaiyilae – Avar
Gஇருப்பதுபோல அவரைDக் காண்போம்Em
Iruppathupola Avaraik Kaannpom
…. இராஜா
…. Iraajaa
Emஅற்பமான நம் சரீரங்களை
Arpamaana Nam Sareerangalai
Gமகிமையின் சரீரமாய் மாற்றிDடுவார்Em
Makimaiyin Sareeramaay Maattiduvaar
…. இராஜா
…. Iraajaa
Emவெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
Verumanae Veennaay Odavillai Enta
Gபெருமையடைவோம் அவர் வருயிகைலேD Em
Perumaiyataivom Avar Varuyikailae
…. இராஜா
…. Iraajaa
♦ ♦ ♦