நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கொல்கதா என்றாலே கொலை நடுங்குது

Kolkathaa Entalae Kolai Nadunguthu

composed by Sirkali Yesuprakasam


Emகொல்கதா என்றாலே கொலை நடுங்குது

Kolkathaa Entalae Kolai Nadunguthu

Emமனம் குமுறுது மெய் சிலிர்த்திடுது

Manam Kumuruthu Mey Silirththiduthu

Emஎப்படி தான் மனித கரங்களும்

Eppati Thaan Manitha Karangalum

Emபுனித தலையை கொட்டத் துணிந்ததோ

Punitha Thalaiyai Kottath Thunninthatho

Emஅப்படியே அவர் கன்னங்களில் அறைய

Appatiyae Avar Kannangalil Araiya

Emஎப்படித்தான் பாவ கரங்கள் எழுந்ததோ

Eppatiththaan Paava Karangal Elunthatho

Emஅய்யோ கதறுகின்றாரே அவர் கன்னங்கள் சிவந்திடவே

Ayyo Katharukintarae Avar Kannangal Sivanthidavae

Emமரியாள் முத்தமிட்ட மாசற்ற கால்கள்

Mariyaal Muththamitta Maasatta Kaalkal

Emபெருதொரு ஆணியினால் குருசில் என்றதே

Peruthoru Aanniyinaal Kurusil Entathae

Emவா என்ற அழைத்த அன்பின் கரங்கள் நோகவே

Vaa Enta Alaiththa Anpin Karangal Nnokavae

Emபெரிதொரு ஆணியால் குருசி என்றதே

Perithoru Aanniyaal Kurusi Entathae

Emஅப்பா அங்கே குருசினில் பாவியை நோக்கி

Appaa Angae Kurusinil Paaviyai Nnokki

Emஇப்பாவியை நினைத்தீர்

Ippaaviyai Ninaiththeer

– கொல்கதா

– Kolkathaa

Emநிலமெல்லாம் நின் இரத்தம் கொட்டி விட்டதே

Nilamellaam Nin Iraththam Kotti Vittathae

Emஎலும்புகளெல்லாம் எண்ணத் தெரியுதே

Elumpukalellaam Ennnath Theriyuthae

Emஇடும்பையின் கடலிலே இறங்கி விட்டீர் இயேசுவே

Idumpaiyin Kadalilae Irangi Vittir Yesuvae

Emகொடும்பாவிE என்னை தீக்கடலில் மீட்கவேEm 

Kodumpaavi Ennai Theekkadalil Meetkavae

Emஎன் பாவம் மாபெரிது மன்னியும் இயேசு நாதா

En Paavam Maaperithu Manniyum Yesu Naathaa

Emபுசியாது நின் வயிறு ஒட்டிப் போனதே

Pusiyaathu Nin Vayitru Ottip Ponathae

Emபசியினால் நின் உடல் வாடி வதங்கிற்றே

Pasiyinaal Nin Udal Vaati Vathangitte

Emஅடியினால் உம் தேகம் உருகுலைந்ததே

Atiyinaal Um Thaekam Urukulainthathae

Emவடிவது மாறி உடல் கோரமானதே

Vativathu Maari Udal Koramaanathae

Emஎன்னழகே என்னால் உம் அழகிழந்தீரே

Ennalakae Ennaal Um Alakilantheerae

– கொல்கதா

– Kolkathaa

♦ ♦ ♦