நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கிருபை மேல் கிருபை தாருமே

Kirupai Mael Kirupai Thaarumae

composed by Lucas Sekar


Dகிருபை மேல் கிருபை தாருமேA 

Kirupai Mael Kirupai Thaarumae

Dஉண்மையாக வாழ்ந்Gதிடவே – உDங்க (2)

Unnmaiyaaka Vaalnthidavae – Unga (2)

D7உங்க பெலத்தின் மேலே பெலன் தாருமேG 

unga Pelaththin Maelae Pelan Thaarumae

Emநான் பரிசுத்தமாய் வாAழ்ந்திடவே D– (2)

Naan Parisuththamaay Vaalnthidavae – (2)

Dநான் பரிGmசுத்தமாய் வாழ்ந்திடவேD – (2)

Naan Parisuththamaay Vaalnthidavae – (2)

Dஉமது வருகையின் நாள் G 

Umathu Varukaiyin Naal

Dமிகவும் நெருங்குதய்யா

Mikavum Nerunguthayyaa

Dதேவனை சந்திக்கவே G 

Thaevanai Santhikkavae

Dஆயத்தமாகணுமே (2)

Aayaththamaakanumae (2)

Dஇப்பொழுதும் எப்பொEmழுதும்

Ippoluthum Eppoluthum

Aஎந்நேரம் வந்திடலாம் (2)

Ennaeram Vanthidalaam (2)

Aஆயத்தமுள்ள கன்னியை போல

Aayaththamulla Kanniyai Pola

F#எண்ணெயை நான் வைத்துக்Bmகொள்ள (2)

Ennnneyai Naan Vaiththukkolla (2)

D(மணவாளன் பின்னே நான்

(manavaalan Pinnae Naan

Gmமகிழ்ச்சியோடு Aசென்றிடவே) (2)

Makilchchiyodu Sentidavae) (2)

– உங்க கிருபை

– Unga Kirupai

Dபெருங்காற்று வந்து என்மேல்

Perungaattu Vanthu Enmael

GமோதியடிDக்குதைய்யா

Mothiyatikkuthaiyyaa

Dபெருவெள்ளம் வந்து என்மேல்

Peruvellam Vanthu Enmael

Gமோதியடிக்Dகுதைய்யா (2)

Mothiyatikkuthaiyyaa (2)

Dஆனாலும் விடவிEmல்லை

Aanaalum Vidavillai

Aகன்மலை மேல் நிற்கிறேன் (2)

Kanmalai Mael Nirkiraen (2)

Aபுத்தியுள்ள வீட்டை நான்

Puththiyulla Veettaை Naan

F#கன்மலை மேல கட்டிடனுBmம் (2)

Kanmalai Maela Kattidanum (2)

D(மணவாளன் பின்னே நான்

(manavaalan Pinnae Naan

Gmமகிழ்ச்சியோடு Aசென்றிடவே) (2)

Makilchchiyodu Sentidavae) (2)

– உங்க கிருபை

– Unga Kirupai

Dபரிசுத்த ஆவியினால்

Parisuththa Aaviyinaal

Gநிரம்பி ஜெDபிக்கணுமே

Nirampi Jepikkanumae

Dவிசுவாசம் தளர்ந்திடாமல்

Visuvaasam Thalarnthidaamal

Gமுன்னேறிச் செல்Dலணுமே (2)

Munnaerich Sellanumae (2)

Dஅசைவில்லா ராஜ்ஜிEmயத்தை

Asaivillaa Raajjiyaththai

Aதருகின்ற தெய்வமல்லோ (2)

Tharukinta Theyvamallo (2)

Aபயத்தோடு பக்தியோடும்

Payaththodu Pakthiyodum

F#ஆராதனை செய்திBmடுவேன் (2)

Aaraathanai Seythiduvaen (2)

D(மணவாளன் பின்னே நான்

(manavaalan Pinnae Naan

Gmமகிழ்ச்சியோடு Aசென்றிடவே) (2)

Makilchchiyodu Sentidavae) (2)

– உங்க கிருபை

– Unga Kirupai

♦ ♦ ♦