நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கிருபாசனதண்டை ஓடி வந்தேன்

Kirupaasanathanntai Oti Vanthaen

composed by Johnsam Joyson


Gகிருபாசனதண்டை ஓடி வந்Cதேன்G 

Kirupaasanathanntai Oti Vanthaen

Cகிருபையாய் இரங்AmகிடுமேD 

Kirupaiyaay Irangidumae

Cதடுமாற்றம் இல்லாமல் நான் Bmவாழ்ந்திட

Thadumaattam Illaamal Naan Vaalnthida

Amஉம் கிருபையால் நிறைDத்திடுமேG 

Um Kirupaiyaal Niraiththidumae

Cதடுமாற்றம் இல்Cmலாமல் நான் Emவாழ்ந்திடA 

Thadumaattam Illaamal Naan Vaalnthida

Dஉம் கிருபையால் நிரைத்திடுமேG 

Um Kirupaiyaal Niraiththidumae

Gஉம் கிருபை இல்லையென்Amறால் நான் இல்லைBm C 

Um Kirupai Illaiyental Naan Illai

Amஅதை நீர் நன்றாய் அறிவீர்D G 

Athai Neer Nantay Ariveer

Gஎன் சுயபெலத்தால்Am ஒன்றும் செய்திBmடேன்C 

En Suyapelaththaal Ontum Seythitaen

Amஅதை நீர் நன்றாய் அறிவீர்D 

Athai Neer Nantay Ariveer

Cஉம் பெலத்தால்Cm எல்லாம் செய்திEmA 

Um Pelaththaal Ellaam Seythida

Dஉம் கிருபையால் நிறைத்திடுமேG 

Um Kirupaiyaal Niraiththidumae

Gசோதனைகள் தாங்க Amபெலனில்லைBm C 

Sothanaikal Thaanga Pelanillai

Amஅதை நீர் நன்றாய் அறிவீர்D 

Athai Neer Nantay Ariveer

Cசோர்ந்திடாமல்Cm ஜெபம் ஏறெடுEmக்கA 

Sornthidaamal Jepam Aeraெdukka

Amஉம் கிருபையால் நிரைDத்திடுமேG 

Um Kirupaiyaal Niraiththidumae

– கிருபாசனதண்டை

– kirupaasanathanntai

♦ ♦ ♦