கிருபாசனபதியே உம் கிருபைகள் தர வேணுமே
Kirupaasanapathiyae Um Kirupaikal Thara Vaenumae
composed by Moses Rajasekar
—
GmகிருபாசFனபதியே Gmஉம்
Kirupaasanapathiyae Um
Bbகிருபைகள் தரF வேணுமேGm
Kirupaikal Thara Vaenumae
Gmஏழையின் புகலிடமே Cm
Aelaiyin Pukalidamae
Dபக்தர்களின் மறைவிடமேGm
Paktharkalin Maraividamae
Gmஉந்தனின் பாதம் பணிந்தால்
Unthanin Paatham Panninthaal
Bbமுட்கள் கூட பூFவாகும்Gm
Mutkal Kooda Poovaakum
Bbசிங்கத்தின் Fகெபி கூடGm
Singaththin Kepi Kooda
Ebஇன்ப வீடாய் மாFறிடும் Gm
Inpa Veedaay Maaridum
– கிருபாசனபதியே
– Kirupaasanapathiyae
Gmவேதத்தை நாம் சுமந்தால்
Vaethaththai Naam Sumanthaal
Bbசத்திய வேதம் நம்Fமை சுமக்கும்Gm
Saththiya Vaetham Nammai Sumakkum
Bbபாதைக்கு வழிF காட்டும்Gm
Paathaikku Vali Kaattum
Ebசோதனையில் ஜெயம் Fகொடுக்கும் Gm
Sothanaiyil Jeyam Kodukkum
– கிருபாசனபதியே
– Kirupaasanapathiyae
Gmசந்தோஷ விண்ணொளியே
Santhosha Vinnnnoliyae
Bbசாந்தத்தின் சொFரூபியேGm
Saanthaththin Soroopiyae
Bbபொறுமைக்கு அதிபதிFயே – Gmஎன்
Porumaikku Athipathiyae – En
Ebஅருமை இரட்சFகரே Gm
Arumai Iratchakarae
– கிருபாசனபதியே
– Kirupaasanapathiyae
♦ ♦ ♦