நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

Kiristhuvukkul Vaalum Enakku

composed by Fr. S. J. Berchmans


Dmகிறிஸ்துவுக்குள் வாழும் எனக்குC 

Kiristhuvukkul Vaalum Enakku

Bbஎப்போதும் வெCற்றி உண்டுDm 

Eppothum Vetti Unndu

Dmவெற்றி வெற்றி

Vetti Vetti

Cவெற்றி வெற்றி

Vetti Vetti

Bbவெற்றி வெற்றி - 2

Vetti Vetti - 2

Dmஎன்னென்ன துன்பம் வந்தாலும்C 

Ennenna Thunpam Vanthaalum

Cநான் கலங்கிடவே மாட்டேன்Dm 

Naan Kalangidavae Maattaen

Dயார் என்ன சொன்னாலும்G 

Yaar Enna Sonnaalum

Dmநான் சோர்ந்து போAகமாட்டேன்Dm 

Naan Sornthu Pokamaattaen

– கிறிஸ்துவுக்குள்

– kiristhuvukkul

Dmஎன் ராஜா முன்னே செல்கிறார்C 

En Raajaa Munnae Selkiraar

Cவெற்றிப் பவனி செல்கிறார்Dm 

Vettip Pavani Selkiraar

Dகுருத்தோலை கையில் எடுத்துG 

Kuruththolai Kaiyil Eduththu

Dmநான் ஓசன்னா பாடிAடுவேன்Dm 

Naan Osannaa Paadiduvaen

– கிறிஸ்துவுக்குள்

– kiristhuvukkul

Dmசாத்தானின் அதிகாரமெல்லாம்C 

Saaththaanin Athikaaramellaam

Cஎன் நேசர் பறித்துக் கொண்டார்Dm 

En Naesar Pariththuk Konndaar

Dசிலுவையில் அறைந்து விட்டார்G 

Siluvaiyil Arainthu Vittar

Dmகாலாலே மிதிAத்து விட்டார்Dm – இயேசு

Kaalaalae Mithiththu Vittar – Yesu

– கிறிஸ்துவுக்குள்

– kiristhuvukkul

Dmபாவங்கள் போக்கிவிட்டார்C 

Paavangal Pokkivittar

Cசாபங்கள் நீக்கி விட்Dmடார்

Saapangal Neekki Vittar

Dஇயேசுவின் தழும்புகளால்G 

Yesuvin Thalumpukalaal

Dmசுகமானேன் சுகAமானேன்Dm 

Sukamaanaen Sukamaanaen

– கிறிஸ்துவுக்குள்

– kiristhuvukkul

Dmமேகங்கள் நடுவினிலேC 

Maekangal Naduvinilae

Cஎன் நேசர் வரப்போகிறார்Dm 

En Naesar Varappokiraar

Dகரம்பிடித்து அழைத்துச் செல்வாGர்

Karampitiththu Alaiththuch Selvaar

Dmகண்ணீரெல்லாம் துடைAப்பார்Dm 

Kannnneerellaam Thutaippaar

– கிறிஸ்துவுக்குள்

– kiristhuvukkul

♦ ♦ ♦