கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை
Kiristhuvai Thavirththoru Theyvamillai
composed by Sirkali Yesuprakasam
—
Fகிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை
Kiristhuvai Thavirththoru Theyvamillai
Fஇயேசு கிCறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லைF
Yesu Kiristhuvai Maruththavar Uyvathillai
Fஇயேசுவை நம்பிDmனோர் இறைவனிCன் பிள்ளை ஆஆஅ…..F
Yesuvai Nampinor Iraivanin Pillai Aaaaa…..
Cமறுத்திதை உரைப்பவர் மனிதரே இல்லை…F.
Maruththithai Uraippavar Manitharae Illai….
Fஉலகில் கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை
Ulakil Kiristhuvai Thavirththoru Theyvamillai
Fஇயேசு கிCறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லைF
Yesu Kiristhuvai Maruththavar Uyvathillai
Fஏற்றுக்கொண்டோர் வாழ்வில் அமைதி உண்டு
Aettukkonntoor Vaalvil Amaithi Unndu
Fஇகபரண் நலமெCல்லாம் நிறைய உண்டுF
Ikaparann Nalamellaam Niraiya Unndu
Fஇதை மாற்றி உரைப்Gபவர்க்கும் கருCணையுண்டு ஆஆஆ….F
Ithai Maatti Uraippavarkkum Karunnaiyunndu Aaaaaa….
Fஅவர்கள் மனCம் திரும்பி வரவும் சலுகையுண்டு F
Avarkal Manam Thirumpi Varavum Salukaiyunndu
– உலகில் கிறிஸ்துவை
– Ulakil Kiristhuvai
Fபோற்றி துதிக்க ஒரு புனித தெய்வம்
Potti Thuthikka Oru Punitha Theyvam
Fஇந்த புCவியெங்கும் இணையில்லா இனிய தெய்வம்F
Intha Puviyengum Innaiyillaa Iniya Theyvam
Fதேற்றி அரGவணைக்கும் தேவC மைந்தன்F
Thaetti Aravannaikkum Thaeva Mainthan
Fஇயேசு திCருநாமம் தொழுவோர்க்கும் பரலோகம் F
Yesu Thirunaamam Tholuvorkkum Paralokam
– உலகில் கிறிஸ்துவை
– Ulakil Kiristhuvai
♦ ♦ ♦