நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கிறிஸ்தவனை டிஸ்டப் பண்ணாதே

Kiristhavanai Tisdap Pannnnaathae

composed by Moses Rajasekar


Fmகிறிஸ்தவனை டிஸ்டப் பண்ணாதே – அவனை

Kiristhavanai Tisdap Pannnnaathae – Avanai

Fmஅசால்டாக எண்ணி விடாதே – 2

Asaaldaaka Ennnni Vidaathae – 2

Fmஅவன் வெட்Ebட வெட்ட வளருவான்Fm 

Avan Vetta Vetta Valaruvaan

Ebகொட்ட கொட்ட உயருவாFmன் – 2

Kotta Kotta Uyaruvaan – 2

Fmதிட்டம் போட்டு மிரட்டிடலாம்

Thittam Pottu Mirattidalaam

Fmஎன்று எண்ணாதே – 2

Entu Ennnnaathae – 2

Bbmகட்டி போட்டு மடக்கிடலாம்

Katti Pottu Madakkidalaam

Bbmஎன்று கFmனவு காணாதே – 2

Entu Kanavu Kaannaathae – 2

Bbmமுட்டி போட்டு ஜெபிச்சானன்னா – நீ

Mutti Pottu Jepichchaாnannaa – Nee

Abமுதுகைக் காட்டி ஓடிடுவே – அவன் – 2

Muthukaik Kaatti Odiduvae – Avan – 2

Fmஆழம் அகலம் தெரியாம காலை விடாதே – அவன்

Aalam Akalam Theriyaama Kaalai Vidaathae – Avan

Fmநீளம் உயரம் தெரியாம மாட்டிக் கொள்ளாதே – 2

Neelam Uyaram Theriyaama Maattik Kollaathae – 2

– அவன் வெட்ட வெட்ட

– avan Vetta Vetta

Fmமாம்சத்தோடு இரத்தத்தோடு போரிடாதவன்

Maamsaththodu Iraththaththodu Poridaathavan

Fmவீணான செயல்களுக்கு எதிர்த்து நிற்பவன் – 2

Veennaana Seyalkalukku Ethirththu Nirpavan – 2

Bbmநிந்தனைகள் போராட்டம் வந்தால் – அதை

Ninthanaikal Poraattam Vanthaal – Athai

Abபொறுமையோடு சகித்துக் கொள்பவன் – அவன் – 2

Porumaiyodu Sakiththuk Kolpavan – Avan – 2

Fmகண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்து செல்பவன் – அவன்

Kannnneerin Pallaththaakkai Kadanthu Selpavan – Avan

Fmதண்ணீரை தரைபோல வழி நடப்பவன் – 2

Thannnneerai Tharaipola Vali Nadappavan – 2

அவன் வெட்ட வெட்ட

Avan Vetta Vetta

Fmகர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பவன்

Karththarai Ekkaalamum Sthoththarippavan

Fmபாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்பவன் – 2

Paadukalai Santhoshamaay Aettukkolpavan – 2

Bbmஉயர்வோ தாழ்வானாலும் மரணமோ ஜீAbவனானாலும் – 2

Uyarvo Thaalvaanaalum Maranamo Jeevanaanaalum – 2

Fmபசியோ பட்டினியோ நாசம் வந்தாலும்

Pasiyo Pattiniyo Naasam Vanthaalum

Fmநண்பர்களால் அன்பர்களால் துன்பம் வந்தாலும் – 2

Nannparkalaal Anparkalaal Thunpam Vanthaalum – 2

அவன் வெட்ட வெட்ட

Avan Vetta Vetta

♦ ♦ ♦