நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு

Kiristhavam Kiristhavam Manithanukku


Gகிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்குC 

Kiristhavam Kiristhavam Manithanukku

Amஅவசியம் அவசிDயம் வாழ்வதGற்கு

Avasiyam Avasiyam Vaalvatharku

Cசந்தோஷமே சந்தோஷமே

Santhoshamae Santhoshamae

Fஇயேசு வழி சென்றால் சந்தோGஷமே

Yesu Vali Sental Santhoshamae

Gmஆளுக்கொரு பாதை செல்லும் அவனி மாந்தர்கள்

Aalukkoru Paathai Sellum Avani Maantharkal

Fஆடி ஓடி அலைந்த பின்னே அழிவைக்Gm காண்பார்கள்

Aati Oti Alaintha Pinnae Alivaik Kaannpaarkal

Gஆனந்தம் எங்குமே அனுதிCனம் பொங்கவேG 

Aanantham Engumae Anuthinam Pongavae

Fஆண்டவராம் இயேசு வழி ஒன்று Gபோதுமே

Aanndavaraam Yesu Vali Ontu Pothumae

– கிறிஸ்தவம்

– Kiristhavam

Gசொன்ன வழி செல்லாதவர் சொல்லுகின்ற சொல்லை நம்பி

Sonna Vali Sellaathavar Sollukinta Sollai Nampi

Gசெல்லுகின்ற மாந்தரெல்லாம் சீரழிவாரே

Sellukinta Maantharellaam Seeralivaarae

Gதூய வழி சொன்னவர் சொன்ன வழி வாழ்ந்தவர்

Thooya Vali Sonnavar Sonna Vali Vaalnthavar

Fஇயேசு வழி சென்றாலே என்றும்G ஆனந்தம்

Yesu Vali Sentalae Entum Aanantham

– கிறிஸ்தவம்

– Kiristhavam

Gமனிதனுக்கு சேவை செய்ய மனிதனாலே கூடுமானால்

Manithanukku Sevai Seyya Manithanaalae Koodumaanaal

Gமண்ணில் இன்னும் மாந்தர்கள் இன்னல் காண்பதேன்

Mannnnil Innum Maantharkal Innal Kaannpathaen

Gதேவனின் சேவையை செய்திடும் மனிதனின்

Thaevanin Sevaiyai Seythidum Manithanin

Fதேவையெல்லாம் இயேசு தேவன் நிறைவு செGய்வாரே

Thaevaiyellaam Yesu Thaevan Niraivu Seyvaarae

– கிறிஸ்தவ

– Kiristhava

♦ ♦ ♦