கவலை கொள்ளாதிருங்கள்
Kavalai Kollaathirungal
composed by Fr. S. J. Berchmans
—
Dmகவலை கொள்ளாதிருங்Bbகள்Dm
Kavalai Kollaathirungal
Fகவலை கொள்ளாதிருங்Cகள் (2)Dm
Kavalai Kollaathirungal (2)
Dmஉயிர் வாழ CஎதைDm உண்போம்
Uyir Vaala Ethai Unnpom
Dmஉடல் மூட AmஎதைDm உடுப்போம் – என்று
Udal Mooda Ethai Uduppom – Entu
Dmபறக்கும் பறவைகள் பாருங்கள்Gm
Parakkum Paravaikal Paarungal
Cவிதைப்பதில்லை, அறுப்பதில்லைA Dm
Vithaippathillai, Aruppathillai
Gmபரம பிதா ஊட்Cடுகிறார்
Parama Pithaa Oottukiraar
Fமறப்பாரோ மகனே (மகளே) உன்னை A Dm
Marappaaro Makanae (makalae) Unnai
– உயிர்
– Uyir
Dmகவலைப் படுவதினால்Gm
Kavalaip Paduvathinaal
Cநமது உயரத்திலேA Dm
Namathu Uyaraththilae
Gmஒரு முழம் கூட்ட கூடுCமா
Oru Mulam Kootta Koodumaa
Fபுது பெலன் பெறவும் கூடுAமாDm
Puthu Pelan Peravum Koodumaa
– உயிர்
– Uyir
Dmநாளைய தினம் குறித்துGm
Naalaiya Thinam Kuriththu
Cநம்பிக்கை இழக்காதேA Dm
Nampikkai Ilakkaathae
Gmநாளைக்கு வழி பிறக்கும்C – நீ
Naalaikku Vali Pirakkum – Nee
Fஇன்றைக்கு நன்றி சொல்லு A Dm
Intaikku Nanti Sollu
– உயிர்
– Uyir
Dmதகப்பனின் விருப்பத்தையும்Gm
Thakappanin Viruppaththaiyum
Cஅவரது ஆட்சியையும்A Dm
Avarathu Aatchiyaiyum
Gmதேடுவோம் முதலாவது – நCம்
Thaeduvom Muthalaavathu – Nam
Fதேவைகளை சந்திப்பார்A Dm
Thaevaikalai Santhippaar
– உயிர்
– Uyir
♦ ♦ ♦