நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கற்றுத் தந்து நடத்திகிறீர்

Kattuth Thanthu Nadaththikireer

composed by Fr. S. J. Berchmans


Fகற்றுத் Cதந்து நBbடத்திகிறீCர்

Kattuth Thanthu Nadaththikireer

Gmகண்டித்து உAmணர்த்தி போதிBbக்கிறீர்F 

Kanntiththu Unarththi Pothikkireer

Gmஆவியானவரே Cதூய AஆவியானவரேDm C Bb F 

Aaviyaanavarae Thooya Aaviyaanavarae

Fஎன்றென்றைக்கும் எங்Cகளுடன்

Ententaikkum Engaludan

Bbஎப்போதும் கூட இருCக்கின்றீர்F 

Eppothum Kooda Irukkinteer

Gmசத்திய ஆவியாCனவரே

Saththiya Aaviyaanavarae

Cசாட்சியாய் வாBbழச் செFய்பவரே

Saatchiyaay Vaalach Seypavarae

Fஆவியானவரே Cதூய ஆவியானவரேGm C F 

Aaviyaanavarae Thooya Aaviyaanavarae

Fபோதிக்கின்றீர்C சத்தியங்களை

Pothikkinteer Saththiyangalai

Bbநினைவூட்டுகின்றீர் வCசனங்களைF 

Ninaivoottukinteer Vasanangalai

Gmஅனைத்தையும் சொல்லித் தருகின்C

Anaiththaiyum Sollith Tharukinta

Cஆலோசகர் நீBbர்Fதானய்யா

Aalosakar Neerthaanayyaa

… ஆவியானவரே

… Aaviyaanavarae

Fதேவனுக்குகந்த பலிCயாக

Thaevanukkukantha Paliyaaka

Bbஅர்ப்பண வாழ்வு நான்C வாழF 

Arppana Vaalvu Naan Vaala

Gmமகிமைமேல் மகிமை தருகின்Cறீர்

Makimaimael Makimai Tharukinteer

Cமறுரூபமாக்Bbகி மFகிழ்கின்றீர்

Maruroopamaakki Makilkinteer

… ஆவியானவரே

… Aaviyaanavarae

Fஊழியம் செய்ய பிரிCத்தெடுத்து

Ooliyam Seyya Piriththeduththu

Bbஉலகெங்கும் தூது அனுCப்புகிறீர்F 

Ulakengum Thoothu Anuppukireer

Gmநற்செய்தி அருளும் நாCயகரே

Narseythi Arulum Naayakarae

Cஉற்சாகப்படுBbத்தும் Fஉன்னதரே

Ursaakappaduththum Unnatharae

… ஆவியானவரே

… Aaviyaanavarae

Fமுழு உண்மை நோக்கி நடத்துCகிறீர்

Mulu Unnmai Nnokki Nadaththukireer

Bbவரப்போகும் அனைத்தும் தெரிவிCக்கிறீர்F 

Varappokum Anaiththum Therivikkireer

Gmதினம் தினம் தேற்றும் துCணையாளரே

Thinam Thinam Thaettum Thunnaiyaalarae

Cஎனையாண்டு நடத்துBbம் மணவாFளரே

Enaiyaanndu Nadaththum Manavaalarae

… ஆவியானவரே

… Aaviyaanavarae

Fஉலகம் உம்மை அறிவதிCல்லை

Ulakam Ummai Arivathillai

Bbபெற்றுக் கொள்ள முடிCவதில்லைF 

Pettuk Kolla Mutivathillai

Gmஎங்களுக்குள் நீர்C ஜீவிக்கின்றீர்

Engalukkul Neer Jeevikkinteer

Cஇதயத்துடிBbப்பாய் இFயங்குகின்றீர்

Ithayaththutippaay Iyangukinteer

– ஆவியானவரே

– Aaviyaanavarae

♦ ♦ ♦