கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை
Kattip Pitiththaen Unthan Paathaththai
composed by Fr. S. J. Berchmans
—
Emகட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தைD
Kattip Pitiththaen Unthan Paathaththai
Emகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
Kannnneeraal Nanaikkinten Karththaavae
Dஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்Amடுமே
Ilangaiyilae Yuththangal Oya Vaenndumae
Dஇளைஞரெல்லாம் இயேசுBவுக்காய்
Ilainjarellaam Yesuvukkaay
Emவாழ வேண்டுமே
Vaala Vaenndumae
Emஇரங்கும் ஐயா Bm மனம்
Irangum Aiyaa Manam
Emஇரங்குமையா
Irangumaiyaa
Cஇரங்கும் ஐயா Dமனம்
Irangum Aiyaa Manam
Emஇரங்குமையா
Irangumaiyaa
Emதுப்பாக்கிD ஏந்தும் கைகள் – உம்
Thuppaakki Aenthum Kaikal – Um
Amவேதம் ஏந்Emத வேண்டும்
Vaetham Aentha Vaenndum
Gதப்பாமல் உDம் விருப்பம்
Thappaamal Um Viruppam
Amஎப்போதும் செEmய்ய வேண்டும்
Eppothum Seyya Vaenndum
– இரங்கும்
– irangum
Emபழிக்குD பழி வாங்கும்
Palikku Pali Vaangum
பகைமை ஒழிய வேண்டும்
Pakaimai Oliya Vaenndum
Gமன்னிக்கும் Dமனப்பான்மை
Mannikkum Manappaanmai
Amதேசத்தில் மEmலர வேண்டும்
Thaesaththil Malara Vaenndum
– இரங்கும்
– irangum
Emபிரிந்தD குடும்பமெல்லாம்
Pirintha Kudumpamellaam
Amமறுபடி இணைEmய வேண்டும்
Marupati Innaiya Vaenndum
Gபெற்றோரின் கண்Dணீர் எல்லாம்
Pettaோrin Kannnneer Ellaam
Amகளிப்பாய் மாEmற வேண்டும்
Kalippaay Maara Vaenndum
– இரங்கும்
– irangum
♦ ♦ ♦