நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கட்டின வீடு பல இருந்தும் கடவுளுக்கு இடமில்லை

Kattina Veedu Pala Irunthum Kadavulukku Idamillai

composed by Moses Rajasekar


Fகட்டின வீடு பல இருந்தும்

Kattina Veedu Pala Irunthum

Bbகடவுளுக்கு இFடமில்லை – 2

Kadavulukku Idamillai – 2

Fமாட்டுத்தொழுவில் பிறந்தாரையா – Cஇயேசு

Maattuththoluvil Piranthaaraiyaa – Yesu

Cமுன்னனையில் உதித்தாரையா – இயேFசு – 2

Munnanaiyil Uthiththaaraiyaa – Yesu – 2

Fஏழைகளைத் தேடிவந்த இயேசுC 

Aelaikalaith Thaetivantha Yesu

Cஎன்று சொல்லிப்பாடி மகிழ்வோமையா – 2F 

Entu Sollippaati Makilvomaiyaa – 2

Fமச்சிவீடு பல இருந்தும்

Machchiveedu Pala Irunthum

Bbமன்னவனுக்கு இடமில்Amலை – 2

Mannavanukku Idamillai – 2

Fதச்சன் வீட்டில் பிறந்தாரையாC – இயேசு

Thachchan Veettil Piranthaaraiyaa – Yesu

Cமோட்ச ராஜன் உதித்தாரையா – F2

Motcha Raajan Uthiththaaraiyaa – 2

– ஏழைகளை

– Aelaikalai

Fவிலைமதியா வஸ்திரங்கள்

Vilaimathiyaa Vasthirangal

Bbவிதவிதமாய் குவிAmந்திருந்தும் – 2

Vithavithamaay Kuvinthirunthum – 2

Fகந்தலாடை அணிந்தாரையா இது C 

Kanthalaatai Anninthaaraiyaa Ithu

Cவிந்தையான மகிமை ஐயாF 

Vinthaiyaana Makimai Aiyaa

– ஏழைகளை

– Aelaikalai

Fபஞ்சனைகள் பல இருந்தும்

Panjanaikal Pala Irunthum

Bbபிஞ்சுக் குழந்தைக்Amகிடமில்லை – 2

Pinjuk Kulanthaikkidamillai – 2

Fநெஞ்சணையில் தவழ்ந்தாரையா – மரிCயின்

Nenjannaiyil Thavalnthaaraiyaa – Mariyin

Cதஞ்சத்திலே மகிழ்ந்தாரையா –F 2

Thanjaththilae Makilnthaaraiyaa – 2

– ஏழைகளை

– Aelaikalai

♦ ♦ ♦