நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கடினமானது உமக்கு எதுவுமில்லை

Katinamaanathu Umakku Ethuvumillai

composed by Fr. S. J. Berchmans


Dகடினமானது உமக்கு எதுவுAமில்லை

Katinamaanathu Umakku Ethuvumillai

GமுடியாததுA உமக்கு எதுDவுமில்லை

Mutiyaathathu Umakku Ethuvumillai

Dஎதுவுமில்லை Gஇயேசப்பா எதுவுமிAல்லைD 

Ethuvumillai Iyaesappaa Ethuvumillai

Aமுடியாதது எதுவுமில்லைD 

Mutiyaathathu Ethuvumillai

Dஓங்கிய உம் புயத்தாலே

Ongiya Um Puyaththaalae

Gவானம் பூமி உண்டாக்கினீர்A 

Vaanam Poomi Unndaakkineer

Gநீட்டப்பட்ட உம் கரத்தாலே

Neettappatta Um Karaththaalae

Emஅகிலத்தையே ஆட்சிA செய்கின்றீர்D 

Akilaththaiyae Aatchi Seykinteer

– எதுவுமில்லை

– ethuvumillai

Dஉம்மாலே செய்ய முடியாத

Ummaalae Seyya Mutiyaatha

Gஅதிசயங்கள் ஒன்றுமில்லைA 

Athisayangal Ontumillai

Dஆயிரமாயிரம் தலைமுறைக்கும்

Aayiramaayiram Thalaimuraikkum

Emஅன்புகாட்டும் ஆAல்மைட்டி காDட்

Anpukaattum Aalmaitti Kaat

– எதுவுமில்லை

– ethuvumillai

Dமனிதர்களின் செயல்களையெல்லாம்

Manitharkalin Seyalkalaiyellaam

Gஉற்று நோக்கிப் பார்க்கின்Aறீர்

Uttu Nnokkip Paarkkinteer

Gஅவனவன் செயல்களுக்கேற்ப

Avanavan Seyalkalukkaerpa

Emதகுந்த பரிசு Aதருகின்Dறீர்

Thakuntha Parisu Tharukinteer

– எதுவுமில்லை

– ethuvumillai

Dயோசனையில் பெரியவர் நீர்

Yosanaiyil Periyavar Neer

Gசெயல்களிலே வல்லவர் நீர்A 

Seyalkalilae Vallavar Neer

Gசேனைகளின் கர்த்தர் நீரே

Senaikalin Karththar Neerae

Emஎல்ஷடாய் உம்A நாமமேD 

Elshadaay Um Naamamae

– எதுவுமில்லை

– ethuvumillai

Dஎகிப்து நாட்டில் செய்த அதிசயம்

Ekipthu Naattil Seytha Athisayam

Gஇன்றும் செய்ய வல்லவர் நீர்A 

Intum Seyya Vallavar Neer

Gஅற்புத அடையாளங்களினால் உம்

Arputha Ataiyaalangalinaal Um

Emஜனங்கள் புறAப்படச் செய்தீDர்

Janangal Purappadach Seytheer

– எதுவுமில்லை

– ethuvumillai

♦ ♦ ♦