நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கதை ஒண்ணு சொல்ல வந்தேங்க

Kathai Onnnu Solla Vanthaenga

composed by Moses Rajasekar


Gmகதை ஒண்ணு சொல்ல வந்தேங்கD 

Kathai Onnnu Solla Vanthaenga

Dகாது கொடுத்துக் கேGmட்டுப் பாருங்க –

Kaathu Koduththuk Kaettup Paarunga –

Gmஅய்யா அம்மா

Ayyaa Ammaa

Cmஇயேசு சாமி சொன்Fன கதைங்க – 2D 

Yesu Saami Sonna Kathainga – 2

Dஇன்னைக்கு நடப்Gmபுல நடக்Dகுதுங்க Gm 

Innaikku Nadappula Nadakkuthunga

Gmடிவிய திருப்புங்க போரு அடிக்குதுங்க

Tiviya Thiruppunga Poru Atikkuthunga

Dmரேடியோவ திருGmப்புங்க அறுவையா இருக்குதுங்க – 2

Raetiyova Thiruppunga Aruvaiyaa Irukkuthunga – 2

Gmஒளியும் ஒலியும் சினிமா பார்க்க ஓடுFறீங்க – ஆனா

Oliyum Oliyum Sinimaa Paarkka Odureenga – Aanaa

Fவாழ்க்கையில் ஒளிDயும் ஒலியும் இல்லேங்க – கதைGm 

Vaalkkaiyil Oliyum Oliyum Illaenga – Kathai

Gmபேப்பரை திருப்புங்க கொலை

Paepparai Thiruppunga Kolai

Gmகொள்ளை செய்தீங்க

Kollai Seytheenga

Dmகதை புக் பGmடியுங்க ஒரே கட்டுக் கதைங்க – 2

Kathai Puk Patiyunga Orae Kattuk Kathainga – 2

Gmவானம் பூமி ஒழிஞ்சி போனாலும்F 

Vaanam Poomi Olinji Ponaalum

Fநம் பைபிள் வசனம் ஒழியாDதுங்க Gm 

Nam Paipil Vasanam Oliyaathunga

– கதை

– Kathai

Gmவெத்தல பீடா போட்டவங்க

Veththala Peedaa Pottavanga

Gmவாய் வெந்து போனாங்க

Vaay Venthu Ponaanga

Dmசிகரெட் குGmடிச்சவங்க கேன்சரால் செத்தாங்க – 2

Sikaret Kutichchavanga Kaensaraal Seththaanga – 2

Gmபட்ட சாராயத்தை ஆத்திF ஊத்தி குடிச்சவங்கGm 

Patta Saaraayaththai Aaththi Ooththi Kutichchavanga

Fஅவங்க கொடDலு வெந்து சுடுகாட்டுக்குப் போனாங்Gm

Avanga Kodalu Venthu Sudukaattukkup Ponaanga

Gmவிஸ்கி பிராந்தியத்தான் ஆத்Fதி ஊத்தி குடிச்சவங்கGm 

Viski Piraanthiyaththaan Aaththi Ooththi Kutichchavanga

Fஅவங்க கொடDலு வெந்து சுடுகாட்டுக்குப் போனாங்Gm

Avanga Kodalu Venthu Sudukaattukkup Ponaanga

Dmஅண்ணமாரே தம்பிமாGmரே அருமையான தோழன்மாரே

Annnamaarae Thampimaarae Arumaiyaana Tholanmaarae

Dmஅக்காமாரே தங்கைGmமாரே அருமையான தோழிமாரே

Akkaamaarae Thangaimaarae Arumaiyaana Tholimaarae

Gmஎங்க வறுமை வியாதி தரித்திரம் தீரணுன்னாD 

Enga Varumai Viyaathi Thariththiram Theeranunnaa

Dஎங்க இயேசுகிட்ட ஓடி வாருங்கGm 

Enga Yesukitta Oti Vaarunga

Dஎங்க கஷ்டம் நஷ்டம் மாறி போகணுன்னாGm 

Enga Kashdam Nashdam Maari Pokanunnaa

Dஎங்க இயேசுகிட்ட ஓடி வாருங்கGm 

Enga Yesukitta Oti Vaarunga

Gmராஜா இயேDசுகிட்ட ஓடி வாருங்கGm 

Raajaa Yesukitta Oti Vaarunga

Gmஇயேசு அப்Dபாகிட்ட ஓடி வாருங்கGm 

Yesu Appaakitta Oti Vaarunga

♦ ♦ ♦