நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கடைசி நாட்களிலே

Kataisi Naatkalilae


Dகடைசி நாட்களிலே Em 

Kataisi Naatkalilae

Aகடாட்சிக்கும் தேவன் அவர் F# Bm 

Kadaatchikkum Thaevan Avar

Dமாமிசமானவர் யாவரிEmன் மேலும்

Maamisamaanavar Yaavarin Maelum

Bmமாரியைப் பொழிவேன் என்றார் – Aஅருள்

Maariyaip Polivaen Entar – Arul

Emமாரியைப் பொAழிவேன் என்றார்D 

Maariyaip Polivaen Entar

– கடைசி

– kataisi

Dபெருமழையின் இரைச்சல்G 

Perumalaiyin Iraichchal

Aபெருந்தொனியாய் முழங்கD 

Perunthoniyaay Mulanga

Dபெருகிடும் கிருபை அறுGவடைக்கென்றே

Perukidum Kirupai Aruvataikkente

Bmஅருள்மாரி பொழியும் என்றார்A-இன்று

Arulmaari Poliyum Entar-intu

Emஅருள்மாரி பொழிAயும் என்றார்D – 2

Arulmaari Poliyum Entar – 2

– கடைசி

– kataisi

Dதரிசனம் கண்டிடுவாGர்

Tharisanam Kanndiduvaar

Aகரிசனை உள்ளோரெல்லாம்D 

Karisanai Ullorellaam

Dபரிசுத்தவான்கள் கூGடி மகிழ்வார்

Parisuththavaankal Kooti Makilvaar

Bmமாரிதனைக் கண்டபின் A– அருள்

Maarithanaik Kanndapin – Arul

Emமாரிதனைக் கண்Aடபின்D 

Maarithanaik Kanndapin

– கடைசி

– kataisi

Dமுழங்காலில் நின்றோரெல்லாம்G 

Mulangaalil Nintorellaam

Aமுழங்கிடுவார் அன்றுD 

Mulangiduvaar Antu

Dமுழங்கால்கள் மடங்கும்

Mulangaalkal Madangum

Gஇயேசுவின் நாமம்

Yesuvin Naamam

Bmதளங்களை நிரப்பி விடும்A – பணித்

Thalangalai Nirappi Vidum – Pannith

Bmதளங்களை நிரப்Aபி விடும்D 

Thalangalai Nirappi Vidum

– கடைசி

– kataisi

Dஇந்தியாவின் மண்ணிலேG 

Inthiyaavin Mannnnilae

Aசிந்திய கண்ணீரெல்லாம்D 

Sinthiya Kannnneerellaam

Dபந்தி பந்தியாய் திGருப்பணிக்கென்றே

Panthi Panthiyaay Thiruppannikkente

Bmதந்தோரை எழுப்பிவிடும்A – தம்மை

Thanthorai Eluppividum – Thammai

Bmதந்தோரை எழுப்Aபிவிடும்D 

Thanthorai Eluppividum

– கடைசி

– kataisi

♦ ♦ ♦