நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு

Kashdappattu Nashdappattu

composed by Moses Rajasekar


Fmகஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு

Kashdappattu Nashdappattu

Abகாலமெல்லாம் வாழ்ந்Fmதிருந்தேன்

Kaalamellaam Vaalnthirunthaen

Abமிச்சமான தொண்ணுமில்லை

Michchamaana Thonnnumillai

Ebகண்ணீரைத்தான் வழிச்Fmசெடுத்தேன் – 2

Kannnneeraiththaan Valichcheduththaen – 2

Fmதேறினது ஒண்Abணுமில்ல

Thaerinathu Onnnumilla

Ebமீதியான தொண்ணுமில்லை – 2

Meethiyaana Thonnnumillai – 2

Bbmஎங்களின் கஷ்டம் நீக்க

Engalin Kashdam Neekka

Bbmஎங்க ராஜா வாங்Fmக ராஜா – 3

Enga Raajaa Vaanga Raajaa – 3

Fmஎங்களின் கஷ்Ebடம் நீக்க

Engalin Kashdam Neekka

Ebஎங்க ராஜா வாங்Fmக ராஜா

Enga Raajaa Vaanga Raajaa

Fmஎங்க ராஜா இயேசு ராஜா

Enga Raajaa Yesu Raajaa

Abஎங்க கஷ்டம் நீEbக்க வாFmங்க ராஜா – 2

Enga Kashdam Neekka Vaanga Raajaa – 2

Fmசிந்தை போன போக்கிலெல்லாம்

Sinthai Pona Pokkilellaam

Abஓடி ஓடி நாFmன் திரிந்தேன்

Oti Oti Naan Thirinthaen

Abவெற்றியான தொண்ணுமில்லை

Vettiyaana Thonnnumillai

Ebதோல்விகளத்தான் தழுவிFm நின்றேன்

Tholvikalaththaan Thaluvi Ninten

Fmசோதனைத்தான் மிஞ்சினதய்யா

Sothanaiththaan Minjinathayyaa

Ebவேதனையும் கண்ணீரும் தான்

Vaethanaiyum Kannnneerum Thaan

Bbmவேண்டாம் இந்தப் பாடு

Vaenndaam Inthap Paadu

Bbmதாங்கிட வாFmருமய்யா

Thaangida Vaarumayyaa

Fmவேண்டாம் இந்Ebதப் பாடு

Vaenndaam Inthap Paadu

Ebதாங்கிட வாFmருமய்யா

Thaangida Vaarumayyaa

– எங்க ராஜா

– Enga Raajaa

Fmஎத்தனையோ தருணம் தந்தீர்

Eththanaiyo Tharunam Thantheer

Abஉம்மண்டை வந்துFm சேர

Ummanntai Vanthu Sera

Abஅத்தனையும் தட்டி கழித்தேன்

Aththanaiyum Thatti Kaliththaen

Ebநிம்மதியை நாFmன் இழந்தேன்

Nimmathiyai Naan Ilanthaen

Fmதேற்றிட வாருமய்யா

Thaettida Vaarumayyaa

Ebஆற்றிட வாருமய்யா

Aattida Vaarumayyaa

Bbmஉந்தனின் சமூகத்திலே

Unthanin Samookaththilae

Bbmஎனக்கோர் இடம்Fm வேண்டும்

Enakkor Idam Vaenndum

Fmஉந்தனின் சமூEbகத்திலே

Unthanin Samookaththilae

Ebதாங்கிட வாFmருமய்யா

Thaangida Vaarumayyaa

– எங்க ராஜா

– Enga Raajaa

♦ ♦ ♦