கசந்த மாரா மதுரமாகும்
Kasantha Maaraa Mathuramaakum
—
Gகசந்த மாரா BmமதுரமாGகும்
Kasantha Maaraa Mathuramaakum
Cவசந்தமாய் உன் Dவாழ்க்கை மாறும்
Vasanthamaay Un Vaalkkai Maarum
Gகண்ணீரோடு நீ Dவிதைத்தால்
Kannnneerodu Nee Vithaiththaal
Dகெம்பீரமாய் அறுத்திடுGவாய்
Kempeeramaay Aruththiduvaay
Cஇன்று கண்ட எகிDப்தியனை
Intu Kannda Ekipthiyanai
Amஎன்றுமே இனி காண்பBmதில்Gலை
Entumae Ini Kaannpathillai
Cஇஸ்ரவேலை காக்குDம் தேவன்
Isravaelai Kaakkum Thaevan
Amஉறங்கவில்லை தூங்கவிBmல்லைG
Urangavillai Thoongavillai
Gதண்ணீர்களை கடBmக்கும் போதுG
Thannnneerkalai Kadakkum Pothu
Cகண்ணீரை அவர் துடைDத்திடுவார்
Kannnneerai Avar Thutaiththiduvaar
Gவெள்ளம் போல சத்துDரு வந்தால்
Vellam Pola Saththuru Vanthaal
Dஆவியால் கொடியேற்றிGடுவார்
Aaviyaal Kotiyaettiduvaar
– இன்று
– Intu
Gவாதை உந்தன் கூBmடாரத்தைG
Vaathai Unthan Koodaaraththai
Cஅணுகாமலே காத்Dதிடுவார்
Anukaamalae Kaaththiduvaar
Gபாதையிலே காக்Dகும் படிக்கு
Paathaiyilae Kaakkum Patikku
Dதூதர்களை அனுGப்பிடுவார்
Thootharkalai Anuppiduvaar
– இன்று
– Intu
Gசோர்ந்து போன உனBmக்கு அவர்G
Sornthu Pona Unakku Avar
Cசத்துவத்தை Dஅளித்திடுவார்
Saththuvaththai Aliththiduvaar
Gகோரமான புயDல் வந்தாலும்
Koramaana Puyal Vanthaalum
Dபோதகத்தால் தேGற்றிடுவார்
Pothakaththaal Thaettiduvaar
– இன்று
– Intu
♦ ♦ ♦