நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கருவிலேன்னை தெரிந்து கொண்டீரே

Karuvilaennai Therinthu Konnteerae

composed by Moses Rajasekar


Fகருவிலேன்னை தெரிந்து கொண்டீரேDm 

Karuvilaennai Therinthu Konnteerae

Fஎன் உருவமதில் அன்புDm வைத்தீரேF 

En Uruvamathil Anpu Vaiththeerae

Cதாயின் கர்ப்பத்தில் உAmருவாகும் முன்னேC 

Thaayin Karppaththil Uruvaakum Munnae

Cஎன்னை பேர்F சொல்லி அழைத்தீரே – 2

Ennai Paer Solli Alaiththeerae – 2

Fதெய்வமே இயேBbசுவே

Theyvamae Yesuvae

Gmநீங்கதான் எனக்காFறுதல் – 2

Neengathaan Enakkaaruthal – 2

Fபாபிலோனின் தீய ஆவி வேண்டாBbம்

Paapilonin Theeya Aavi Vaenndaam

Fபரிசுத்த ஆவி எனக்Gmகு தாருமே F– 2

Parisuththa Aavi Enakku Thaarumae – 2

Cஅடிமைத்தன ஆவி எனக்குள் வேண்டாம்

Atimaiththana Aavi Enakkul Vaenndaam

Cஅன்பின் ஆவி எனக்குGm தாருமே – F2

Anpin Aavi Enakku Thaarumae – 2

– தெய்வமே இயேசுவே

– theyvamae Yesuvae

Fசுயநலத்தின் ஆவி எனக்குள் வேண்Bbடாம்

Suyanalaththin Aavi Enakkul Vaenndaam

Fபிறர் நலத்தின் ஆவிGm தாருமே –F 2

Pirar Nalaththin Aavi Thaarumae – 2

Cபெருமையின் ஆவி எனக்குள் வேண்டாம்

Perumaiyin Aavi Enakkul Vaenndaam

Cதாழ்மையின் ஆவி Gmதாருமே – 2F 

Thaalmaiyin Aavi Thaarumae – 2

– தெய்வமே இயேசுவே

– theyvamae Yesuvae

Fஜீவனத்தின் பெருமை எனக்குள் வேண்டாBbம்

Jeevanaththin Perumai Enakkul Vaenndaam

Fஇருப்பதில் நிGmம்மதி தாருமேF – 2

Iruppathil Nimmathi Thaarumae – 2

Cஆபாச எண்ணங்கள் வேண்டாம் – 2

Aapaasa Ennnangal Vaenndaam – 2

Cஉம்மில் அடங்கி போகும் ஆவி தாGmருமேF 

Ummil Adangi Pokum Aavi Thaarumae

– தெய்வமே இயேசுவே

– theyvamae Yesuvae

♦ ♦ ♦