நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கின்றேன்

Karththarukkul Kalikoornthu Makilkinten

composed by Fr. S. J. Berchmans


Bகர்த்தருக்குள் F#களிகூர்ந்து Bமகிழ்கின்றேன் (என்)

Karththarukkul Kalikoornthu Makilkinten (en)

Bகவலைகளை மறந்து துF#திக்கிBறேன்

Kavalaikalai Maranthu Thuthikkiraen

Eஆர்ப்பரித்து ஆரC#mவார பலிF#தனையே (என்)

Aarppariththu Aaravaara Palithanaiyae (en)

Bஅப்பாவுக்கு ஆனF#ந்தமாய் செலுத்Bதுகிறேன்

Appaavukku Aananthamaay Seluththukiraen

Bஆனந்த பலி ஆனந்Eத பலி

Aanantha Pali Aanantha Pali

A(என்) அப்பாவுக்கு அப்Bபாவுக்கு – 2

(en) Appaavukku Appaavukku – 2

Bபாவ, சாபம் எல்லாமே பறந்துE போச்சு

Paava, Saapam Ellaamae Paranthu Pochchu

Aபரிசுத்த Eவாழ்வு என்னுள் வந்F#தாச்சு – எனவே

Parisuththa Vaalvu Ennul Vanthaachchu – Enavae

– கர்த்தருக்குள்

– karththarukkul

Bபயமும், படபடப்பும் ஓஞ்Eசு போச்சு

Payamum, Padapadappum Onju Pochchu

Aபாடுகளை தாங்Eகும் பெலன் வந்தாF#ச்சு – எனவே

Paadukalai Thaangum Pelan Vanthaachchu – Enavae

– கர்த்தருக்குள்

– karththarukkul

Bநோய்நொடி எல்லாமே நீங்கிEப் போச்சு

Nnoynoti Ellaamae Neengip Pochchu

Aபேய்களை விரட்Eடும் ஆற்றல் வந்தாF#ச்சு – எனவே

Paeykalai Virattum Aattal Vanthaachchu – Enavae

– கர்த்தருக்குள்

– karththarukkul

Bநேசக்கொடி என்மேலே பறக்குEதையா – என்

Naesakkoti Enmaelae Parakkuthaiyaa – En

Aநேசருக்காய் பணிE செய்ய துடிக்F#குதையா

Naesarukkaay Panni Seyya Thutikkuthaiyaa

– கர்த்தருக்குள்

– karththarukkul

Bகடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போEச்சு – என்

Kadan Thollai Kashdamellaam Kadanthu Pochchu – En

Aகண்ணீர்கள் எல்Eலாமே முடிஞ்F#சு போச்சு

Kannnneerkal Ellaamae Mutinju Pochchu

– கர்த்தருக்குள்

– karththarukkul

♦ ♦ ♦