கர்த்தருக்கு புதுப்பாட்டு பாடிடுவோம்
Karththarukku Puthuppaattu Paadiduvom
composed by Sirkali Yesuprakasam
—
Eகர்த்தருக்கு புதுப்பாட்டு பாடிடுவோம்
Karththarukku Puthuppaattu Paadiduvom
Bகாலமெல்லாம் களிகூர்ந்து
Kaalamellaam Kalikoornthu
Eஸ்தோத்தரிப்போம்(நாம்)
Sthoththarippom(naam)
Aஆவியோடும் உண்மையோடும்
Aaviyodum Unnmaiyodum
Eஆராதிப்போம்
Aaraathippom
Bஆனந்தமாய் ஆர்பரித்து
Aananthamaay Aarpariththu
Eஸ்தோத்தரிப்போம்
Sthoththarippom
Eபுத்தியுள்ள பக்தியாலே
Puththiyulla Pakthiyaalae
Eகர்த்தர் இயேசுவை நாம்
Karththar Yesuvai Naam
Aநித்தம் நித்தம் போற்றியே
Niththam Niththam Pottiyae
Eதுதித்திடுவோமே
Thuthiththiduvomae
– ஆவியோடும்
– Aaviyodum
Eமண்ணுல மாந்தரெல்லாம்
Mannnula Maantharellaam
Eமகிழ்ந்திடவே B விண்ணுல
Makilnthidavae Vinnnula
Bதூதரெல்லாம் Eவியந்திடவே
Thootharellaam Viyanthidavae
Eபொன்னுலக தேவ மைந்தன்
Ponnulaka Thaeva Mainthan
Aபுகழ் ஓங்கவே நாம்
Pukal Ongavae Naam
Bபண் இசைத்து பாடிடுவோம்
Pann Isaiththu Paadiduvom
Eபாங்குடனே
Paangudanae
– ஆவியோடும்
– Aaviyodum
Eதாவீதைப் போலவே நடனமாடி
Thaaveethaip Polavae Nadanamaati
Eதேவாதி தேவனை
Thaevaathi Thaevanai
Eநாம் ஸ்தோத்தரிப்போம்
Naam Sthoththarippom
Eதாய் என்னை மறந்தாலும்
Thaay Ennai Maranthaalum
Aமறவாத தயபரன் இயேசுவைB
Maravaatha Thayaparan Yesuvai
Bநாம் Eதுதித்திடுவோம்
Naam Thuthiththiduvom
Aதயபரன் இயேசுவை
Thayaparan Yesuvai
Aநாம் துBதித்திடுEவோம்
Naam Thuthiththiduvom
– ஆவியோடும்
– Aaviyodum
♦ ♦ ♦