நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தருக்கு காத்திருப்போர்

Karththarukku Kaaththiruppor

composed by Alwin Thomas


Cmகர்த்தருக்கு காத்திருப்போர்

Karththarukku Kaaththiruppor

Cmவெட்கப்பட்டு போவதில்லைFm 

Vetkappattu Povathillai

Bbநிச்சயமாய் முடிவு உண்டு உன்

Nichchayamaay Mutivu Unndu Un

Gநம்பிக்கை வீண் போகாதுCm 

Nampikkai Veenn Pokaathu

Cmகாத்திருப்பேFmன் காBbத்திருப்பேEbன்

Kaaththiruppaen Kaaththiruppaen

Abஅற்புதங்கள் பெBbரும்வரை

Arputhangal Perumvarai

Gகாத்திருப்பேCmன்

Kaaththiruppaen

Cmகுறித்த காலத்திலேAb 

Kuriththa Kaalaththilae

Bbதரிசனம் நிறைவேற்றுவார்Cm 

Tharisanam Niraivaettuvaar

Fmபொய் சொல்லாது நிச்சEbயம் வரும்

Poy Sollaathu Nichchayam Varum

Bbதாமதித்தாலும் அதற்காய்

Thaamathiththaalum Atharkaay

Gmகாத்திருப்Cmபோம்

Kaaththiruppom

Fmபொய் சொல்லாது நிச்சEbயம் வரும்

Poy Sollaathu Nichchayam Varum

Bbதாமதித்தாலும் அதற்காய்

Thaamathiththaalum Atharkaay

Gகாத்திருப்போCmம்

Kaaththiruppom

– காத்திருப்பேன்

– kaaththiruppaen

Cmஅனைத்தையும் இழந்தாலும்Ab 

Anaiththaiyum Ilanthaalum

Bbஉறவுகள் பிரிந்தாலுCmம்

Uravukal Pirinthaalum

Fmஅழைத்தவரோ உண்மையுEbள்ளவர்

Alaiththavaro Unnmaiyullavar

Bbசுக வாழ்வை சீக்கிரம்

Suka Vaalvai Seekkiram

Gmதுளிர்க்க செய்வாCmர்

Thulirkka Seyvaar

Fmஅழைத்தவரோ உண்மையுEbள்ளவர்

Alaiththavaro Unnmaiyullavar

Bbசுக வாழ்வை சீக்கிரம்

Suka Vaalvai Seekkiram

Gதுளிர்க்க செய்வாCmர்

Thulirkka Seyvaar

– காத்திருப்பேன்

– kaaththiruppaen

Cmவிடுதலைக் காணும் வரைAb 

Viduthalaik Kaanum Varai

Bbமுழங்காலில் காத்திருப்பேCmன்

Mulangaalil Kaaththiruppaen

Fmபெலப்படுவேன் எழுEbம்பிடுவேன்

Pelappaduvaen Elumpiduvaen

Bbகழுகைப்போல

Kalukaippola

Gmஉயர பறந்திடுவேன்Cm 

Uyara Paranthiduvaen

Fmபெலப்படுவேன் எழுEbம்பிடுவேன்

Pelappaduvaen Elumpiduvaen

Bbகழுகைப்போல

Kalukaippola

Gஉயர பறந்திடுவேன்Cm 

Uyara Paranthiduvaen

– காத்திருப்பேன்

– kaaththiruppaen

♦ ♦ ♦