கர்த்தருக்கு காத்திருந்து கழுகு போல்
Karththarukku Kaaththirunthu Kaluku Pol
—
Fகர்த்தருக்கு காத்திருந்து
Karththarukku Kaaththirunthu
Fகழுகு போல் பெலனடைந்து Bb
Kaluku Pol Pelanatainthu
Gmசெட்டைகளை அடித்துC
Settaைkalai Atiththu
Bbஉயரே எழும்C7பிடுவாய்F
Uyarae Elumpiduvaay
Fபுது பெலன் அடைந்திடுவாய் நீ
Puthu Pelan Atainthiduvaay Nee
Gmபுது பெலன் அடைந்திடுவாய் Bbநீ
Puthu Pelan Atainthiduvaay Nee
Fபுது பெலன் அடைந்திடுவாய்C நீ
Puthu Pelan Atainthiduvaay Nee
Gmபுது பெலன் அடைCந்திடுவாய்F நீ
Puthu Pelan Atainthiduvaay Nee
Fதாகமுள்ளவன் மேல்
Thaakamullavan Mael
Fஆவியை ஊற்றிடுவார் Bb
Aaviyai Oottiduvaar
Gmவறண்ட நிலத்தின் மேல்C
Varannda Nilaththin Mael
Bbதண்ணீரை ஊற்றிC7டுவார்F
Thannnneerai Oottiduvaar
– புது பெலன்
– puthu Pelan
Fசாத்தானின் கோட்டைகளை
Saaththaanin Kottaைkalai
Fசத்தியத்தால் தகர்ப்Bbபாய்
Saththiyaththaal Thakarppaay
Gmசிலுவையை சுமந்திடுவாய்C
Siluvaiyai Sumanthiduvaay
Bbஜெயக்கொடி ஏற்றிC7டுவாய்F
Jeyakkoti Aettiduvaay
– புது பெலன்
– puthu Pelan
Fகர்த்தரில் பெலனடையும்
Karththaril Pelanataiyum
Fபாக்கியம் பெற்றிடுவாBbய்
Paakkiyam Pettiduvaay
Gmபெலத்தின் மேல் பெலனடைந்து C
Pelaththin Mael Pelanatainthu
Bbசீயோனுக்C7கு வருவாய்F
Seeyonukku Varuvaay
– புது பெலன்
– puthu Pelan
♦ ♦ ♦