நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தருக்கு காணிக்கை தாருங்கள்

Karththarukku Kaannikkai Thaarungal

composed by Sirkali Yesuprakasam


Gmகர்த்தருக்கு காணிக்கை தாருங்கள்Bb அவர்

Karththarukku Kaannikkai Thaarungal Avar

Fகணக்கில்லாமல் திருப்பி தருவார்Gm 

Kanakkillaamal Thiruppi Tharuvaar

Bbஊழியத்திற்கு உதவி செய்யுங்கள் அவர்

Ooliyaththirku Uthavi Seyyungal Avar

Fஉங்கள் வாழ்வை ஆசீர்வதிப்பார்Gm 

Ungal Vaalvai Aaseervathippaar

Gmஉலக செல்வம் அனைத்தையுமே

Ulaka Selvam Anaiththaiyumae

Gmஉருவாக்கியவர் உனக்Bbகாக

Uruvaakkiyavar Unakkaaka

Bbயாவற்றையும் தத்Gmதம் செய்தவர்

Yaavattaைyum Thaththam Seythavar

Bbதனக்கான தருபவரை தாங்கி Cmநடத்துவார்

Thanakkaana Tharupavarai Thaangi Nadaththuvaar

Bbதசம தாகம் அளிFப்பவரை

Thasama Thaakam Alippavarai

Gmதழைக்க செய்குவார்

Thalaikka Seykuvaar

– கர்த்தருக்கு

– Karththarukku

Gmஅன்புடனே தருபவரை ஆதரிப்பவர்

Anpudanae Tharupavarai Aatharippavar

Gmஅளவில்லாமல் அவர்கFளுக்கே

Alavillaamal Avarkalukkae

Fஅள்ளி கொடுப்பவர்Gm 

Alli Koduppavar

Cmஏழ்மையிலும் தருபவரை

Aelmaiyilum Tharupavarai

Cmஇயேசு மதிப்பார் இம்Dmமையிலும்

Yesu Mathippaar Immaiyilum

Bbமறுமையிலும் ஆசீர்வதிப்பார் Gm 

Marumaiyilum Aaseervathippaar

Gmபத்தில் ஒன்று தருபவரை பரமன்

Paththil Ontu Tharupavarai Paraman

Gmபார்க்கிறார் தன் பலனின் முதலை

Paarkkiraar Than Palanin Muthalai

Bbதருபவரை பார்த்து மகிழ்கிறார்Gm 

Tharupavarai Paarththu Makilkiraar

Gmபாசத்துடன் இயேBbசு தேவன்

Paasaththudan Yesu Thaevan

Bbஉன்னை கேட்கிறார்F 

Unnai Kaetkiraar

Fதந்தால் தலகணையை

Thanthaal Thalakannaiyai

Bbதிறந்து உம்மை ஆசீர்வதிக்கிறார்Gm 

Thiranthu Ummai Aaseervathikkiraar

– கர்த்தருக்கு

– Karththarukku

Gmவிண்ணும் வெளியும் தன்னுடையது

Vinnnum Veliyum Thannutaiyathu

Gmஎன்று கர்த்தர் சொல்கிறார் அதை

Entu Karththar Solkiraar Athai

Fஎன்னுடையது என்பவரை

Ennutaiyathu Enpavarai

Gmஇயேசு வெறுக்கிறார்

Yesu Verukkiraar

Cmபொய்யுலக செல்வமதை

Poyyulaka Selvamathai

Cmபூச்சி அரித்திடும் உன்

Poochchi Ariththidum Un

Dmபொக்கிஷத்தை பரலோகBbத்தில்

Pokkishaththai Paralokaththil

Bbசேர்த்து வை என்றார்Gm 

Serththu Vai Entar

Gmபொற்தள வீதி அதை மிதித்து

Porthala Veethi Athai Mithiththu

Gmநடப்பவர் இப்பூBbமியிலே பொன்

Nadappavar Ippoomiyilae Pon

Bbநகைகளை வெறுத்து ஒதுக்குவார்Gm 

Nakaikalai Veruththu Othukkuvaar

Gmபுண்ணியராம் இயேBbசு பணி

Punnnniyaraam Yesu Panni

Bbபுவியில் நடக்கவே Fதன் பொன் பொருளை

Puviyil Nadakkavae Than Pon Porulai

Bbவழங்கிடுவோர் மோட்சம் சேருவார் Gm 

Valangiduvor Motcham Seruvaar

– கர்த்தருக்கு

– Karththarukku

♦ ♦ ♦